எம்.ஜி.ஆர் அவர்களின் அண்ணன் எம்.ஜி.சக்கரபாணியின் மகளான லீலாவதியின் உடல்நிலை மோசமடைந்த நிலையில், இன்று அதிகாலை 2 மணியளவில் காலமானார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் அவர்களின் அண்ணன் எம்.ஜி.சக்கரபாணியின் மகளான லீலாவதியின் உடல்நிலை மோசமடைந்த நிலையில், இன்று அதிகாலை 2 மணியளவில் காலமானார். எம்ஜிஆர் அவர்கள் உடல்நிலை மோசமடைந்த நிலையில், அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை நாளிதழில் பார்த்த லீலாவதி அவர்கள் தனக்கு […]