தமிழ் சினிமாவில் வில்லன் நடிகராக கலக்கும் பல நடிகர்கள் தங்களுடைய நிஜ வாழ்க்கையில் மிகவும் நல்ல மனிதர்களாக இருப்பார்கள். அவர்கள் வில்லனாக நடித்து கொண்டு வருவதால் அவர்கள் வில்லன் என்ற பிம்பமே மக்களின் மனதில் பதிந்து விடும். பின், அவர்கள் நல்ல மனம் கொண்டவர்கள் என்பதை அவர்களுடன் பணியாற்றிய பிரபலங்கள் தான் பேட்டிகளின் மூலம் மக்களுக்கு தெரிய படுத்துவார்கள். அப்படி தான் ஒரு காலத்தில் வில்லன் கதாபாத்திரங்களில் கலக்கி கொண்டு இருந்த எம்.ஆர்.ராதா ரசிகர் ஒருவருக்கு செய்த […]