சட்டப்பேரவையில் 4-வது முறையாக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இன்று காலை 10 மணிக்கு தமிழக அரசின் 2024-25 ஆம் ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். அப்போது” 2022-23-ஆம் நிதியாண்டில் பயிர் கடனாக 13,442 கோடி ரூபாய் 17 லட்சத்து 44 ஆயிரம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. 2023 -24 நிதியாண்டில் 16,500 கோடி ரூபாய் பயிர் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இதுவரை 13 ஆயிரத்து 600 கோடி […]
10 வேளாண் விளைப்பொருள்களுக்கு புவிசார் குறியீடு பெற ரூ.30 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சட்டப்பேரவையில் தமிழக அரசின் 2024-25 ஆம் ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். அப்போது பேசிய அமைச்சரின் நிதிநிலை அறிக்கை அறிவிப்பில், “புவிசார் குறியீடு பெறப்பட்ட பொருள்களை சந்தைப்படுத்துவதால் அவற்றின் தேவை ஏற்றுமதி அளவு அதிகரிக்கும். மரபுசார் நெல் இரகங்களை பாதுகாக்க 50 லட்சம் நிதி ஒதுக்கீடு..! எனவே நமது மண்ணின் அடையாளங்களான மாநிலத்தின் தனித்துவமான 25 வேளாண் […]
சட்டப்பேரவையில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் 2024-25-ஆம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார். அப்போது பேசிய அவர் “ஆடாதொடா,நொச்சி போன்ற தாவர வகைகளை தரிசு நிலங்களிலும், வயல் பரப்புகளிலும் நடவு செய்திட ஒரு கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும். பழங்காலத்தில் நம் தமிழர்கள் நல்ல உணவு பழக்க வழக்கங்களை கொண்டிருந்தன. இதனால் நல்வாழ் வாழ்ந்தனர். இதனை ஊக்குவிக்கும் விதமாக நீரிழிவு நோயை கட்டுப்படுத்தவல்ல சீவன் சம்பா போன்ற மருத்துவ குணம் கொண்ட பாரம்பரிய நெல் ரகங்கள் 2024-25 […]
சட்டப்பேரவையில்2024-25-ஆம் நிதியாண்டிற்கான வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து வருகிறார். அப்போது பேசிய அவர்” வேளாண் விளைபொருள்களுக்கு உரிய விலை கிடைத்திட தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. பயிர் வகைகள், கொப்பரை தேங்காய் ஆகியவையும் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செயல்படுவதால் விலை வீழ்ச்சியிலிருந்து விவசாயிகள் பாதுகாக்கப்படுகின்றன. கடந்த ஆண்டு கரும்பிற்கு ஒரு மெட்ரிக் டன் ஊக்கத்தொகையாக 195 ரூபாய் விதம் 260 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. விளைபொருள்களுக்கு உரிய விலை கிடைத்திட ஏதுவாக […]
சட்டப்பேரவையில் 4-வது முறையாக வேளாண் துறைக்கு தனி பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம் தாக்கல் செய்து வருகிறார். 2024- 25 ஆம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்து அமைச்சர் உரையாற்றி வருகிறார். அப்போது பேசிய அவர் “வேளாண்மை துறையை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை என பெயர் மாற்றம் செய்து வேளாண் உற்பத்தியுடன் நின்று விடாமல் உழவர் பெருமக்களின் நலன் முக்கியத்துவம் அளித்து வரும் முதல்வர் வேளாண் தற்போது உள்ள சவால்களை சாதனைகளை மாற்றி […]