யாருக்கு மத நம்பிக்கை இருக்கிறது, யாருக்கு இல்லை என்று சான்றளிக்க எம்.ஆர். காந்தி யார்? என அமைச்சர் மனோ தங்கராஜ் ட்வீட். விபூதி பூசாத கிறிஸ்தவ அமைச்சர் இந்துக் கோவிலுக்குள் வரக்கூடாது என பாஜக எம்எல்ஏ எம்.ஆர் காந்தி எதிர்ப்பு தெரிவித்து இருந்தார். இதற்கு கண்டனம் தெரிவித்து அமைச்சர் மனோ தங்கராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார். யாருக்கு மத நம்பிக்கை இருக்கிறது, யாருக்கு இல்லை என்று சான்றளிக்க எம்.ஆர். காந்தி யார்? எதன் அடிப்படையில் […]