Tag: எம்ஜிஆர் பேரன்

ஓபிஎஸ் மனைவியின் இறுதி அஞ்சலியில் கலந்து கொண்ட எம்ஜிஆர் பேரன் ராமச்சந்திரன்…!

எம்ஜிஆர் பேரன் ராமச்சந்திரன் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மனைவி விஜயலட்சுமியின் இறுதி அஞ்சலியில் கலந்து கொண்டு, அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.  அதிமுக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் மனைவி விஜயலக்ஷ்மி அவர்கள், கடந்த இரண்டு வாரங்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில், அவர் சென்னை பெருங்குடியில் உள்ள ஜெம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்த நிலையில், நேற்று காலை மாரடைப்பால் காலமானார். இந்நிலையில், இவரது மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், அதிமுக […]

அதிமுக 3 Min Read
Default Image