ஐபிஎல் (KKR vs MI): இன்று நடைபெறும் 34 லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. ஐபிஎல் 14 சீசனின் 34 வது போட்டியில் ரோகித் ஷர்மாவின் மும்பை இந்தியன்ஸ் மற்றும் இயோன் மோர்கனின் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய இரு அணிகள் மோதுகின்றன. இப்போட்டியானது,இன்று இரவு 7.30 மணிக்கு அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதுவரை, எம்ஐ மற்றும் கேகேஆர் மொத்தம் 28 முறை விளையாடியுள்ளன.இதில் […]