Rohit Sharma: எம்எஸ் தோனி அமெரிக்கா வருவார் என டி20 உலகக் கோப்பைக்கு முன்னதாக ரோஹித் சர்மா கூறியுள்ளார். ஐபிஎல் தொடர் முடிந்தவுடன் ஜூன் மாதம் டி20 உலகக்கோப்பை தொடர் ஜூ அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ளது. உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்வதில் பிசிசிஐ தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த சமயத்தில் எம்எஸ் தோனி அமெரிக்கா வருவார் என ரோஹித் பிக் அப்டேட்டை கொடுத்துள்ளார். முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான்களான ஆடம் கில்கிறிஸ்ட் […]
ஐபிஎல் 2024 : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் தோனி பேட்டிங் செய்ய வந்தபோது ரசிகர்கள் கொடுத்த சவுண்டை பார்த்து ஆண்ட்ரே ரஸ்ஸல் அதிர்ந்துபோனார். நேற்று சென்னை சேப்பாக் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதியது. இந்த போட்டியில், டாஸ் வென்ற சென்னை முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 137 ரன்களை […]
MS Dhoni : குஜராத் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் எம்.எஸ். தோனி பிடித்த அசத்தலான கேட்ச் அனைவரையும் வியக்க வைத்துள்ளது. நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதியது. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றிபெற்று இந்த சீசனில் இரண்டாவது வெற்றியையும் பதிவு செய்தது. இந்த போட்டியில் சென்னை அணி பேட்டிங்கின் போது தோனி கடைசி ஓவரில் சிக்ஸர் அடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். […]
Chris Gayle சென்னை அணிக்கு புதிய கேப்டனாக தோனி எடுத்த முடிவின்படி ருதுராஜ் கெய்க்வாட் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டார். இந்த நிலையில், இது குறித்து பல கிரிக்கெட் வீரர்களும் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், முன்னாள் கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெயில் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய கிறிஸ் கெயில் ” என்னை பொறுத்தவரை தோனி எடுத்த இந்த முடிவு நல்லது என்று தான் சொல்வேன். ஏனென்றால், தோனி இந்த […]
Ravichandran Ashwin: நடப்பாண்டு ஐபில் தொடரின் முதல் போட்டி இன்று சேப்பாக்கம் மைதானத்தில் கோலாகலமாக தொடங்குகிறது. இன்று நடப்பு சாம்பியன் சென்னை அணியும், பெங்களூரு அணியும் பலப்பரீச்சை நடத்துகிறது. இதனால், இரு தரப்பு ரசிகர்களும் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த சூழலில், எம்எஸ் தோனிக்கு இந்த சீசன் கடைசி சீசனாக இருக்கு அதிக வாய்ப்பு இருக்கிறது என்றும் இதனால் இந்த சீசன் பாதியில் புதிய கேப்டன் சென்னைக்கு நியமிக்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்ட்டது. ஆனால், போட்டி தொடங்குவதற்கு […]
IPL 2024 : இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) நட்சத்திர அணியாக திகழ்ந்து வருகிறது. ஐபிஎல் தொடரில் மிக சிறப்பான அணியாக பெங்களூரு அணி இருந்தாலும் ஒரு முறை கூட ஐபிஎல் கோப்பையை வென்றது இல்லை. கடந்த 2008-ம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்த்து விளையாடிய ஐபிஎல் அணிகளில் ஒரு கேப்டனாக அதிக முறை பெங்களூருவை வீழ்த்திய முதல் […]
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி, 15 கோடி ரூபாய் மோசடி செய்ததாக குற்றச்சாட்டை முன்வைத்து, 2 பேர் மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்துள்ளார். 2017ம் ஆண்டு கிரிக்கெட் அகாடமி அமைப்பது குறித்து தோனியுடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை மீறியதற்காக ஆர்கா ஸ்போர்ட்ஸ் மற்றும் மேனேஜ்மெண்ட் லிமிட்டெடை சேர்ந்த திவாஹர் மற்றும் விஷ்வாஷ் இருவர் மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்துள்ளார். ஆர்கா ஸ்போர்ட்ஸ் மற்றும் மேனேஜ்மென்ட்டை சேர்ந்த மிஹிர் திவாகர் மற்றும் சௌமியா விஷ்வாஷ் என்ற அதிகாரிகள் […]
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி, இந்த ஆண்டு தொடக்கத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட தொடரை இந்தியா இழந்ததை அடுத்து, டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விலகினார். பின்னர் ODI கேப்டன் பதவியில் இருந்து சர்ச்சைக்குரிய வகையில் நீக்கப்பட்டார். டெஸ்ட் கேப்டன் பதவியை ராஜினாமா செய்த பிறகு தோனி தனிப்பட்ட முறையில் அவருக்கு செய்தி அனுப்பியதைப் பற்றி கூறினார். பலரிடம் தனது தொடர்பு எண் இருப்பதாகவும், ஆனால் அவர் முன்பு விளையாடிய வீரர்களில் […]
2022 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் எட்டாவது போட்டி நேற்று மும்பையிலுள்ள பிரபோர்ன் மைதானத்தில் நடைபெற்றது. இதில், பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதியது. இந்த அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி அவர்கள் இத்துடன் 350 டி20 போட்டிகளில் விளையாடிய இரண்டாவது இந்திய வீரர் எனும் பெருமையை பெற்றுள்ளார். முன்னதாக மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா அவர்கள் 350க்கும் மேற்பட்ட […]