Tag: என் மீதுள்ள அடிப்படை ஆதரமற்ற குற்றச்சாட்டுகளை வீரியமாக எதிர்கொள்வேன்- சச

என் மீதுள்ள அடிப்படை ஆதரமற்ற குற்றச்சாட்டுகளை வீரியமாக எதிர்கொள்வேன்- சசிதரூர் ஆவேசம்..!

சுனந்தா புஷ்கர் மரணம் தொடர்பாக ஜூலை 7-ம் தேதி டெல்லி மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜராகுமாறு மத்திய முன்னாள் மந்திரி சசி தரூருக்கு இன்று சம்மன் அனுப்பப்பட்டது. இந்த நடவடிக்கை அரசியல் ரீதியாக தன்னை பழிவாங்கும் செயல் என்று குறிப்பிட்டுள்ள சசி தரூர், சுனந்தா புஷ்கர் மரணத்தில் எனக்கு எதிரான அடிப்படை ஆதரங்களற்ற பொய் குற்றச்சாட்டுகளை வீரியமாக எதிர்கொள்வேன் எனவும் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சசிதரூர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- ஆரம்பத்தில் இருந்தே இந்த வழக்கு தொடர்பான விசாரணையில் […]

என் மீதுள்ள அடிப்படை ஆதரமற்ற குற்றச்சாட்டுகளை வீரியமாக எதிர்கொள்வேன்- சச 3 Min Read
Default Image