Tag: என்ஜிஓ பெண் பணியாளர்கள் கூட்டு பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளன

என்ஜிஓ பெண் பணியாளர்கள் கூட்டு பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்..!

ஜார்க்கண்டில் பழங்குடியின கிராமத்திற்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிக்காக சென்ற அரசு சாரா தொண்டு நிறுவனத்தை சேர்ந்த 5 பெண்கள், துப்பாக்கி முனையில் கடத்திச் செல்லப்பட்டு கூட்டு பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். ஜார்க்கண்டின் ஹன்ட்டி ((Khunti)) மாவட்டத்தில் புலம்பெயர்தல், ஆள்கடத்தல் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிக்காக அரசு-சாரா தொண்டு நிறுவனத்தை சேர்ந்தவர்கள் கொச்சாங் ((Kochang)) என்ற கிராமத்திற்கு சென்றுள்ளனர்.  அந்த பகுதிகளில் பழங்குடியின கிராம சபைகளுக்கே முழுஅதிகாரம் உள்ளது என்றும், வெளியாட்கள் யாரும் நுழையக் கூடாது என்றும் பதல்கர்கி ((Pathalgarhi)) என்ற […]

என்ஜிஓ பெண் பணியாளர்கள் கூட்டு பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளன 4 Min Read
Default Image