Tag: எனது மகனை கருணை கொலை செய்யுங்கள் -பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள்..!

எனது மகனை கருணை கொலை செய்யுங்கள் -பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள்..!

நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் ஆகிய 7 பேரையும் விடுவிக்குமாறு தமிழக அரசு வைத்த கோரிக்கையை குடியரசுத் தலைவர் நிராகரித்தார். இதுதொடர்பாக அற்புதம்மாள் கூறுகையில், “மகாத்மா காந்தியை கொன்றவரையே 14 ஆண்டுகளில் விடுதலை செய்துவிட்டனர். ஆனால் தவறே செய்யாத பேரறிவாளன் 27 ஆண்டுகளாக தண்டனை அனுபவித்து வருவதாக” வேதனை தெரிவித்துள்ளார். மேலும் வாக்குமூலம் பெற்ற அதிகாரி, தீர்ப்பு அளித்த நீதிபதி, பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த ராகுல் காந்தி என அனைவருமே பேரறிவாளன் […]

எனது மகனை கருணை கொலை செய்யுங்கள் -பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள்..! 3 Min Read
Default Image