Oily skin-நம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான சருமம் இருக்கும், அதில் எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள் அதிக சரும பிரச்சனையால் பாதிக்கப்படுவார்கள் ,மற்ற சருமங்களை விட இவர்களுக்கு கூடுதல் பராமரிப்பு கொடுக்க வேண்டும் . அதைப் பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். எண்ணெய் சருமத்தால் உள்ள நன்மைகள்: ஆயில் ஸ்கின் இருப்பவர்களுக்கு முகம் விரைவில் சுருக்கம் ஏற்படாமல் இருக்கும் ஏனென்றால் இயற்கையாகவே அவர்களுக்கு சர்மம் ஈரப்பதமாக இருக்கும் இது ஒரு வரப் பிரசாதம் கூட கூறலாம். ஆனால் […]