மத்திய ரெயில்வேயின் மெயின் வழித்தடத்தில் உள்ள திவா ரெயில்நிலையம் அருகே ரெயில்வே கேட் ஒன்று உள்ளது. இந்த கேட் நேற்று காலை 11 மணியளவில் ரெயில் செல்வதற்காக மூடப்பட்டது. இதில், ரெயில்வே கேட் நீண்ட நேரமாக மூடப்பட்டு இருந்ததாக தெரிகிறது. இதனால் அந்த பகுதியில் ஸ்கூட்டரில் வந்து நின்ற 18 வயது மதிக்கத்தக்க 2 வாலிபர்கள் பொறுமை இழந்தனர். இதனால் அவர்கள் தங்களது ஸ்கூட்டரை கேட்டின் கீழ் உள்ள இடை வெளி வழியாக தள்ளி வந்தனர். பின்னர் […]