இந்தியா என்றாலே தற்போது நினைவுக்கு வருவது ஊழல் தான். மேலும், இந்தியாவில் உள்ள மோசமான சாலைகள், மோசமான சுற்றுச் சூழல்தான் நினைவுக்கு வருகிறது என இன்போஸிஸ் நிறுவனர் தெரிவித்துள்ளார். பிரபல மென்பொருள் சேவை நிறுவனமான இன்போஸிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி அண்மையில், ஆந்திரா, விஜயநகரம் மாவட்டத்தில் ராஜம்நகரில் தனியார் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் வெள்ளிவிழா ஆண்டு கொண்டாடபட்ட நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். அவர் பேசுகையில், இந்தியா என்றாலே தற்போது நினைவுக்கு வருவது ஊழல் தான். மேலும், இந்தியாவில் […]
நாள்தோறும் ஆவின் பாலில் ஊழல் நடைபெற்று வருவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றசாட்டு. சென்னையில் செய்தியர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஆவினில் தினந்தோறும் பாலில் 2.40 கோடி மதிப்புள்ள ஊழல் நடைபெற்று வருவதாக புகார் கூறியுள்ளார். ஒரு நாளைக்கு 37 லட்சம் லிட்டர் பால் தமிழ்நாடு முழுவதும் விற்பனையாகிறது. இதில் ஒரு நாளுக்கு 5.50 லட்சம் லிட்டர் பாலை நாசர் என்ற பூனைக்குட்டி குடித்துவிட்டது என பால்வள துறை அமைச்சர் நாசரை , […]
முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு தமிழகத்தில் ஆட்சி அமைத்ததில் இருந்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகிறார்.அந்த வகையில , திமுக அரசின் இரண்டு துறைகளின் ஊழல் ஆதாரங்களை இரு தினங்களில் வெளியிட உள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்தார். அமைச்சர் விளக்கம் இந்நிலையில்,கர்ப்பிணிகளுக்கான கிட்டில் இரு பொருட்களை தனியாரிடம் வாங்கியதால் அரசுக்கு ரூ.77 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது எனவும்,இது குறித்து மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் […]
கர்நாடகா:நிலம் மறுசீரமைப்பு விவகாரத்தில் ஊழல் செய்ததாக முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீது சிறப்பு குற்றவியல் வழக்கு பதிவு செய்ய பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு. 2006-07 ஆம் ஆண்டு பாஜக-ஜேடிஎஸ் கூட்டணி ஆட்சியில் துணை முதல்வராக இருந்தபோது,கர்நாடக தொழில்துறை பகுதி மேம்பாட்டுச் சட்டத்தின் கீழ், மாநில அரசு தகவல் தொழில்நுட்ப பூங்காவை அமைப்பதற்காக பெல்லந்தூர்,தேவரபீசனஹள்ளி,கரியம்மன அக்ரஹாரா மற்றும் அமானிபெல்லந்தூர் கானே ஆகிய இடங்களில் 434 ஏக்கர் தனியார் நிலத்தை அரசு கையகப்படுத்தியது. சட்ட விரோதமாக மறுமதிப்பீடு: அவ்வாறு […]
சென்னை:100 கோடி ரூபாய் அளவுக்கு மதுரை சிறையில் ஊழல் நடந்ததாக கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு வாபஸ் பெறப்பட்டுள்ளது. மதுரை சிறையில் ரூ.100 கோடிக்கு ஊழல் நடந்ததாக கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் புகழேந்தி என்பவரால் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில்,மதுரை சிறை வழக்கு வாபஸ் பெறப்பட்டுள்ளது.போதிய ஆதாரம் இல்லாமல் வழக்கு தொடரக்கூடாது என்று தலைமை நீதிபதி அமர்வு கூறியதால்,வழக்கறிஞர் புகழேந்தி என்பவர் இந்த வழக்கை வாபஸ் பெற்றுள்ளார். மேலும்,மனுவை திரும்பப் பெற்று உரிய ஆதாரங்களுடன் புதிதாக […]
ரூ 4,000 கோடி ஐ.எம்.ஏ போன்ஸி ஊழலில் சிபிஐ வழக்குத் தொடர விரும்பிய கர்நாடகாவைச் சேர்ந்த ஐ.ஐ.எஸ் அதிகாரி நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை பெங்களூருவில் உள்ள அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டதாக சம்பவம் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென் பெங்களூரில் உள்ள அவரது இல்லத்தில் அவர் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆட்சியர் தற்கொலை குறித்த பின்னனி தகவல்கள் இதோ! ஐ மோனிட்டரி அட்வைசரி பிரைவேட் லிமிடெட் (ஐஎம்ஏ) சம்பந்தப்பட்ட நிதி மோசடி வழக்கில் […]