கொளத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலுக்கு தடை விதித்ததால், பழங்குடியின மக்கள் சாலை மறியல். கொளத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் பதவி பொதுப் பிரிவில் இருந்து பழங்குடி பிரிவினருக்கு இந்த தேர்தலில் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்நிலையில், இருளர் இனத்தை சேர்ந்த மாரியம்மாள் என்ற பெண் வேட்புமனு தாக்கல் செய்வதற்காக சென்றுள்ளார். அப்போது ஊராட்சி மன்ற தலைவருக்கான தேர்தல் இடஒதுக்கீடு பிரச்சனையால் நிறுத்தப்பட்டுள்ளது என்றும், நீதிமன்றம் இடைக்கால தடை வைத்திருப்பதாகவும் அதிகாரி ஒருவர் கூறினார். இதனையடுத்து, இருளர் சமுதாய […]