Tag: ஊதியம்

தனது சம்பள பணத்தை போல 286 மடங்கு சம்பளத்தை பெற்ற ஊழியர்..! அடுத்தநாளே ராஜினாமா..! நடந்தது என்ன..?

சிலி நாட்டை சேர்ந்த cial என்ற நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கு அவரது வாங்கி கணக்கில் தனது சம்பளத்தை விட 286 மடங்கு அதிகமாக ஊதியம் செலுத்தப்பட்டுள்ளது.  சிலி நாட்டை சேர்ந்த cial என்ற நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கு மாத சம்பளமாக ரூபாய் 43 ஆயிரம் வழங்கப்பட்டு வந்துள்ளது. அவரது வங்கி கணக்கில் மே மாத சம்பளம் தவறுதலாக ரூபாய் 1.42 கோடி செலுத்தப்பட்டிருந்தது. இதனை அந்த நிறுவன நிர்வாகம் உடனடியாக கண்டறிந்த நிலையில் தவறை […]

cial 4 Min Read
Default Image

#Breaking:தடுப்பூசி போடவில்லையென்றால்,”ஊதியம் பிடித்தம் இல்லை” – மின்வாரியம் அறிவிப்பு!

கொரோனா தடுப்பூசி போடாத மின்வாரிய ஊழியர்களின் ஊதியம் பிடித்தம் செய்யப்படாது என்று மதுரை மண்டல பொறியாளர் உமாதேவி தெரிவித்துள்ளார். மதுரை மண்டலத்திற்கு உட்பட்ட அனைத்து மின் பகிர்மான வட்டங்களில் பணிபுரியும் அனைத்து பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் கொரோனா  தடுப்பு மருந்து முதல் மற்றும் இரண்டாம் தவணையினை எதிர்வரும் 07.12.2021-க்குள் செலுத்திக்கொள்ள வேண்டும் என்றும்,அவ்வாறு தடுப்பு மருந்து செலுத்திக்கொள்ளாத பணியாளர்கள் மற்றும் அலுவலர்களின் டிசம்பர் மாத ஊதியம் நிறுத்தம் செய்யப்படும் என்றும் மதுரை மண்டல மின்வாரியம் சற்று முன்னதாக […]

corona vaccine 3 Min Read
Default Image

#Breaking:”கொரோனா தடுப்பூசி செலுத்தாவிட்டால்,ஊதியம் கிடையாது” – மின்சார வாரிய அதிரடி உத்தரவு!

மதுரை:கொரோனா தடுப்பூசி செலுத்தாவிட்டால் டிசம்பர் மாத ஊதியம் வழங்கப்படாது என்று மதுரை மண்டல மின்சார வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளதால் ஊழியர்கள் அதிர்ச்சி. மின் பகிர்மான வட்டங்களில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களும் வரும் 7 ஆம் தேதிக்குள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்றும்,அவ்வாறு தடுப்பூசி செலுத்தாவிட்டால் டிசம்பர் மாத ஊதியம் வழங்கப்படாது என்றும் மதுரை மண்டல மின்சார வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும்,இது தொடர்பாக வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: “மதுரை மண்டலத்திற்கு உட்பட்ட அனைத்து மின் பகிர்மான […]

corona vaccine 4 Min Read
Default Image

துப்புரவு தொழிலளர்களுக்கு அறிவித்த இரட்டை ஊதியம் ஒப்பந்த ஊழியர்களுக்கும் பொருந்தும்…அமைச்சர் வேலுமணி அறிவிப்பு…

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று  வேகமாக பரவி வருவதால், தமிழக  அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை பலவற்றை எடுத்து வருகிறது. இந்த கொடிய  வைரஸ் பரவலை கட்டுப்படுத்த 21 நாட்களுக்கு மாநிலம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால்  தமிழகம் மிகப்பெரிய பொருளாதார  இழப்பை சந்தித்துள்ளது. கொரோனவால் இதுவரை இந்தியாவில் 873 பேருக்கு தொற்று இருப்பது உறுதியானது. இந்த பரவலை கட்டுப்படுத்த மருத்துவ துறை, காவல்துறை, துப்புரவு பணியாளர்கள் இரவு பகலாக பாடுபட்டு வருகின்றனர். இதில் ஊரக உள்ளாட்சி பணியாளர்களும் […]

ஊதியம் 3 Min Read
Default Image