தமிழக முதல்வரின் செயல்பாடுகள் அனைத்து கட்சிகளுக்கும் ஊக்கமளிக்கும் வகையில் உள்ளது என ஜனசேனா கட்சியின் தலைவர் பவன் கல்யாண் தெரிவித்துள்ளார். தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகரும், ஜன சேனா கட்சியின் தலைவருமாகிய பவன் கல்யாண் அவர்கள், தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களின் ஆட்சி நிர்வாகம் குறித்து பாராட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அன்பிற்குரிய தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். எந்த ஒரு கட்சியாக […]