Tag: உஸ்பெகிஸ்தான்

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்பு.! சீனா மற்றும் ரஷ்யா அதிபர்களை நேரில் சந்தித்து ஆலேசனை.!

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்துகொள்ள பிரதமர் மோடி உஸ்பெகிஸ்தான் சென்றார். அங்கு சீனா, ரஷ்யா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாட்டு தலைவர்களை நேரில் சந்தித்து பேசவுள்ளார்.  ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பான எஸ்.சி.ஓ அமைப்பில் இந்தியா, சீனா, பாகிஸ்தான், ரஷ்யா, தஜிகிஸ்தான், உஸ்பெஸ்கிஸ்தான், கிர்கிஸ்தான் ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக இருக்கின்றன. இந்த உறுப்பு நாடுகள் பங்கேற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு கடைசியாக 2019இல் நடைபெற்றது. கொரோனா காலகட்டத்தில் இந்த சந்திப்பு ஒரே இடத்தில் நடைபெறவில்லை. தற்போது மேற்கண்ட நாட்டு தலைவர்கள் […]

#China 4 Min Read
Default Image

தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் அதிபர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு..!

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் ரஷியா, சீனா, பாகிஸ்தான் உள்பட பல்வேறு நாடுகள் அங்கம் வகிக்கின்றன. கடந்த ஆண்டு இந்த அமைப்பில் இந்தியாவும் தன்னை ஒரு உறுப்பினராக இணைத்துக் கொண்டது. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு சீனாவின் குவின்காடோ நகரில் இன்றும், நாளையும் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் சுமார் 18 நாட்டு தலைவர்கள் கலந்து கொண்டு பேச உள்ளனர். இந்நிலையில், ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக சீனா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, இன்று சீன அதிபர் […]

உஸ்பெகிஸ்தான் 3 Min Read
Default Image