உள்ளாட்சிகள் தினத்தினை முன்னிட்டு நவ. 1-ல் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டங்கள் உத்தரவு. உள்ளாட்சிகள் தினத்தினை முன்னிட்டு நவ. 1-ல் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டங்கள் நடத்த வேண்டும் என ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் இயக்கக ஆணையர் அறிவித்துள்ளார். மேலும், ஊரக வளர்ச்சி ,ஊராட்சித் துறையில் மாவட்ட அலுவலகத்தில் ஏதேனுமொரு இடத்தில் பல்வேறு துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் பணிகள் குறித்த கண்காட்சி நடத்தாலம் என்றும், ஏதேனும் ஒரு ஊராட்சியில் ஆட்சியர் […]
நவம்பர் 1-ஆம் தேதி உள்ளாட்சி தினம் கொண்டாடப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவிப்பு. பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் இன்று தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்று வருகிறது. அப்போது பேசிய முதலமைச்சர் முக ஸ்டாலின், திமுக ஆட்சி அமைக்கும்போதெல்லாம் உள்ளாட்சி அமைப்புகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டு வருகிறது. எனவே, நவம்பர் 1-ஆம் தேதி உள்ளாட்சி தினம் கொண்டாடப்படும் என சட்டப்பேரவையில் விதி எண் 110ன் கீழ் அறிவித்தார். இதனால் இனி ஆண்டுதோறும் உள்ளாட்சி […]