Tag: உள்ளாட்சித் தேர்தல் 2021

#Breaking:புதுச்சேரி உள்ளாட்சித் தேர்தலுக்கான தேதி அறிவிப்பு..!

புதுச்சேரி உள்ளாட்சித் தேர்தலுக்கான புதிய அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. புதுச்சேரியில் 5 நகராட்சிகள்,10 பஞ்சாயத்துகள் உட்பட 1,149 பதவிகளுக்கு அக்டோபர் மாதத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதாக முன்னதாக அம்மாநில தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இதனையடுத்து, குளறுபடிகள் காரணமாக தேர்தலை சென்னை உயர்நீதிமன்றம் நிறுத்தியதால்,உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணையை திரும்பப் பெறுவதாக புதுச்சேரி மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்நிலையில்,புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தலுக்கான புதிய அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.அதன்படி,புதுச்சேரியில் நவம்பர் 2,7, 13 ஆகிய தேதிகளில் 3 கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் […]

#Puducherry 4 Min Read
Default Image

“உள்ளாட்சியில் பாமக வென்றால்,உங்கள் குறைகள் தீர்ந்து விடும்” – பாமக நிறுவனர் ராமதாஸ் உறுதி..!

உள்ளாட்சி தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஓட்டுப்போடுமாறு வாக்காளர்களுக்கு அக்கட்சி நிறுவனர் டாக்டர்.ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு முதற்கட்டமாக உள்ளாட்சி தேர்தலானது நாளை நடைபெறவுள்ளது.இந்நிலையில்,தேர்தலில் பாமகவுக்கு மக்கள் வாக்களிக்குமாறு அதன் நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.மேலும்,இது தொடர்பாக அவர் தனது முகநூல் பக்கத்தில் கூறியதாவது: நாளை வாக்குப்பதிவு: “உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்கும் வாக்காளர்களே! தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருநெல்வேலி, தென்காசி […]

#PMK 16 Min Read
Default Image

உள்ளாட்சி தேர்தல்;நாளை முதற்கட்ட வாக்குப் பதிவு..!

நாளை(அக்.6) உள்ளாட்சி தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. தமிழகத்தில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தென்காசி, நெல்லை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர் உள்ளிட்ட 9 9 மாவட்டங்களில் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்,ஊராட்சி ஒன்றிய தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் வருகிற அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதன்காரணமாக,தேர்தலில் வேட்பாளர்கள் கொட்டும் மழையையும், கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டனர். இதனையடுத்து,  முதற்கட்ட ஊரக உள்ளாட்சி […]

Local elections 2021 3 Min Read
Default Image

“தனித்துப்போட்டி..நாம் தமிழர் கட்சியினர் போட்டியிடாத உள்ளாட்சி இடங்களே இல்லை” – சீமான்

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப்போட்டியிடுவதாக அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். நாம் தமிழர் கட்சியினர் போட்டியிடாத உள்ளாட்சி இடங்களே இல்லை என்பதை உறுதிபடுத்திட மாவட்ட மற்றும் தொகுதிப் பொறுப்பாளர்கள் விரைந்து களப்பணியாற்றவேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். மேலும்,இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது: இது ஒரு போதும் வீண் போகாது: “என் உயிர்க்கினிய தாய்த்தமிழ் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!கடந்த சட்டமன்ற தேர்தல் 2021, […]

- 16 Min Read
Default Image

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளிக்கலாம் – அதிமுக அறிவிப்பு!

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் விருப்ப மனுக்களை அளிக்கலாம் என்று அதிமுக தலைமை அறிவித்துள்ளது. தமிழகத்தில் விடுபட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, நெல்லை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதிகளில் இரண்டு கட்டமாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில், மாவட்ட ஊராட்சி குழு வார்டு உறுப்பினர் மற்றும் ஊராட்சி ஒன்றிய குழு வார்டு உறுப்பினர் பதவிக்கு அதிமுக சார்பில் போட்டியிட […]

#AIADMK 4 Min Read
Default Image