உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ,பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களை தவறாக சித்தரிக்க எதிர்க்கட்சிகள் மேற்கொள்ளும் முயற்சிகள் தொடர்ந்து தோல்வி அடைவதாக தெரிவித்துள்ளார். நீதிபதி லோயா மரணம் குறித்து சிறப்பு விசாரணைக் குழு அமைக்கக் கோரி, உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனு, இன்று தள்ளுபடி செய்யப்பட்டது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ராஜ்நாத் சிங், பொதுநல மனு தாக்கல் செய்வதற்கான வாய்ப்புகள் தவறாகப் பயன்படுத்தப்படுவதாக, உச்சநீதிமன்றம் குறிப்பிட்டிருப்பதை சுட்டிக் காட்டியுள்ளார். எதிர்க்கட்சிகள் தொடர்ந்து மத்திய […]