Tag: உளவுத்துறை எச்சரிக்கை

சேலம்-சென்னை பசுமை வழி சாலைக்கு எதிர்ப்பு! போராட்டம் வெடிக்கும் உளவுத்துறை எச்சரிக்கை..!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை வெடித்து துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானதை தொடர்ந்து இனி நடக்கப்போகும் எந்த போராட்டங்களாக இருந்தாலும் மிகவும் உஷாராக இருக்க வேண்டும் என்று உளவு துறை உயர் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். சேலம்-சென்னை இடையே 277 கி.மீ. தூரத்துக்கு பசுமை வழி சாலை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, காஞ்சீபுரம் ஆகிய 5 மாவட்டங்கள் வழியாக சென்னையை வந்தடையும் இந்த பசுமை வழி சாலை […]

உளவுத்துறை எச்சரிக்கை 6 Min Read
Default Image