Tag: உளவுத்துறை அலுவலகம்

இந்திய மாணவர்களை மீட்க ரஷ்யா, உக்ரைன் ஒத்துழைப்பு தர வேண்டும் – வெளியுறவுத்துறை

உக்ரைனில் கீவ் நகரில் உளவுத் துறை அலுவலகங்கள் அருகே வசிக்கும் மக்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்ற ரஷ்ய ராணுவம் எச்சரித்துள்ளது.  உக்ரைனில் 6-வது நாளாக ரஷ்ய படைகள் உக்கிரமாக தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்நிலையில்,  ரஷ்யா போரை தொடரும், அதிலிருந்து பின்வாங்கப்போவதில்லை என ரஷ்ய  பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளது. அந்த வகையில், உக்ரைனில் உள்ள கார்கிவ் நகரில் தாக்குதலை ரஷ்யா தீவிரப்படுத்தியுள்ளது. இந்த நிலையில், உக்ரைனில் கீவ் நகரில் உளவுத் துறை அலுவலகங்கள் அருகே வசிக்கும் […]

UkraineRussiaCrisis 2 Min Read
Default Image