வெனிசுலாவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் நிக்கோலஸ் மதுரோ மீண்டும் வெற்றிபெற்றுள்ளார். வெனிசுலாவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் 46விழுக்காடு வாக்குகள் பதிவாகின. இப்போதைய அதிபர் நிக்கோலஸ் மதுரோ 58லட்சம் வாக்குகள் பெற்று மீண்டும் ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டார். அவருக்கு அடுத்தபடியாக வந்த ஹென்றி பால்கன் 18லட்சம் வாக்குகள் பெற்றார். தேர்தல் நேர்மையாக நடைபெறவில்லை என்றும் மறுதேர்தல் நடத்த வேண்டும் என்றும் ஹென்றி பால்கன் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த வெற்றியின் மூலம் அடுத்த 6 ஆண்டுகளுக்கு நிக்கோலஸ் மதுரோ […]