மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இன்று முதல் அரசு முறை சுற்றுப்பயணமாக அமெரிக்கா செல்கிறார். அங்கு உலக வங்கி ஆண்டு கூட்டத்தில் பங்கேற்கவும், பல்வேறு நாட்டின் முக்கிய தலைவர்களையும் சந்தித்து ஆலோசிக்க உள்ளார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இன்று முதல் தனது அரசு முறை பயணத்தை அமெரிக்காவில் தொடங்குகிறார். அங்கு அவர், சர்வதேச நிதி ஆணையம் , உலக வங்கி ஆண்டு கூட்டத்தில் பங்கேற்கிறார். இந்த சுற்றுப்பயணத்தில் ஜி-20 நிதியமைச்சர்கள் உடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். மேலும், […]
உலக நாடுகளை கடுமையாக நிலைகுலைய வைத்துள்ள கொடிய கொரோனா வைரஸ் தனது தாக்கத்தை இந்தியாவிலும் விட்டு வைக்கவில்லை. இதன் காரணமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. இந்நிலையில், இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்தியாவில் தற்போதைய நிலவரப்படி 2069 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த கொரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53 ஆக அதிகரித்துள்ளது. எனவே இந்த […]