Tag: உலக பெருங்கடல் நாள்: பிளாஸ்டிக் மாசுவை ஒழிப்போம்

உலக பெருங்கடல் நாள்: பிளாஸ்டிக் மாசுவை ஒழிப்போம், ஆரோக்கியமான கடலை உருவாக்குவோம்..!

உலகக் பெருங்கடல் நாள் ஒவ்வொரு ஆண்டும் ஜீன் மாதம் 8 தேதி அனுசரிக்கபடுகிறது. நம் பூமியின் மூன்றில் ஒரு பகுதி கடல் நீர் ஆக்கிரமித்துள்ளது. அது நமது பூமிக்கு இதயம் போன்றது. நம் உடலின் ஒவ்வொரு பகுதிக்கும் இரத்தத்தை செலுத்துவதுபோல், நாம் வாழும் பூமியின் நிலப்பகுதிக்கு, கடல்தான் மழையாய் பொழிந்து செழிக்க செய்கிறது. கண்டங்களை ஒன்றிணைத்து வாணிபம் செய்யவும், பலநாடுகளின் போக்குவரத்து கடல்மார்க்கமாகவே அமைந்துள்ளது. கடல், ஒவ்வொரு ஆண்டும் பலமில்லியன் கணக்கான மக்களின் உணவுத்தேவையை பூர்த்திசெய்யும், ஆக்சிஜன் […]

ஆரோக்கியமான கடலை உருவாக்குவோம் 5 Min Read
Default Image