கடந்த ஆண்டு இறுதியில் மக்கள் தொகையில் முதலிடத்தில் இருக்கும் சீனாவின் உகான் நகரில் கண்டறியப்பட்ட இந்த கொலைக்கார கொரோன வைரஸ் உலகம் முழுவதையும் கடும் பாதிப்பை ஏற்படுத்திஉள்ளது.இந்த வைரசின் பிறப்பிடமாக கூறப்படும் சீனாவை விட இத்தாலி மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளில் தான் கொரோனாவின் கொரத்தாண்டவம் பலத்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.சீனாவை சின்னபின்னாமாக்கிய இந்த வைரஸ் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாகக் கூறப்பட்ட நிலையில் மீண்டும் அங்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் சீனாவில் புதிதாக 67 பேருக்கு கொரோனா […]