609 ஆண்டுகால மசூதியை அப்படியே தூக்கி அருகாட்சியகத்தில் வைத்துவிட்டார்கள்!

துருக்கி, நாட்டில் பாட்மான் நகரில் புதிய அணை கட்டப்பட உள்ளது.  அதன் காரணமாக அங்குள்ள பழமையான மசூதி அப்படியே பெயர்த்து எடுத்து தற்போது இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.  துருக்கி நாட்டில் பாட்மான் மாகாணத்தில் உள்ளது ஹசன்ஹீப் எனும் இந்த ஊரில், டைக்ரீஸ் ஆற்றிற்கு குறுக்கே ஒரு புதிய அணை கட்டப்பட்டு வருகிறது. இந்த அணை கட்டிமுடிக்கப்பட்ட உடன் டைக்ரீஸ் நதி அணை பகுதியை நோக்கி திருப்பிவிடப்படும். அப்படி நதி போகும் இடத்தில எரி ரிஸ்க் எனும் பழமையான மசூதி … Read more

உள்துறை அமைச்சகத்திற்கு அருகே வெடிகுண்டு வெடித்ததில் 7 பேர் பலி..!

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள உள்துறை அமைச்சகத்திற்கு அருகே காரில் குண்டு வெடித்ததில் நேற்று 7 பேர் சம்பவ இடத்திலே இறந்தனர். மேலும்  7 பேர் காயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு உடனடியாக எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இரண்டு பேராசிரியர்களுக்கு பதிலாக இரண்டு தலிபான் தளபதிகள் மற்றும் ஹக்கானி போராளிக்குழுவின் தலைவர் விடுவிக்கப்பட்ட ஒரு நாள் சம்பவம் நடந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஹவுத்தி போராளிகளின் ஏவுகணையை அழித்த சவுதி அரேபியா..!

ஏமன் நாட்டில் பதவி இறக்கம் செய்யப்பட்ட முன்னாள் அதிபரின் ஆதரவாளர்கள் தற்போதைய அதிபர் அப்த் ரப்போ மன்சூர் ஹாதியின் ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 2014-ம் ஆண்டு இந்த கிளர்ச்சியானது ஆயுதப் போராட்டமாக திசைமாறியது. ஏமன் நாட்டின் அண்டைநாடான ஈரானின் ஆதரவுடனும், அல் கொய்தா தீவிரவாதிகளின் துணையுடனும் உள்நாட்டு ஹவுத்தி புரட்சிப்படையினர் தலைநகர் சனா உள்ளிட்ட பல பகுதிகளை கைப்பற்றி, தங்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். இந்த பகுதிகளை மீட்பதற்காக சவுதி அரேபியா தலைமையிலான அரபு … Read more

ரஷ்யாவின் சோச்சி நகர் சென்றடைந்தார் பிரதமர் மோடி..!

ரஷ்யாவின் சோச்சி நகர் சென்றடைந்தார் பிரதமர் மோடி.. பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து ரஷ்யாவுக்கு விமானத்தில் புறப்பட்டுச் சென்றார்.பிரதமர் மோடி சோச்சி நகரில் ரஷ்ய அதிபர் புடினுடன் இருநாட்டு உறவு மேம்பாடு உள்ளிட்டவை பற்றி பேசுகிறார் பிரதமர் நரேந்திர மோடி. நேற்று பிரதமர் நரேந்திர மோடி கூறிய கருத்து: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடனான பேச்சுவார்த்தை இரு நாடுகளுடனான நட்புறவை வலுப்படுத்தும் என்று பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஆங்கிலத்திலும், ரஷ்ய மொழியிலும் டுவிட்டரில் அவர் … Read more

இளம் பாடி பில்டர்களுக்கு சவால் விடும் 81 வயது பாடி பில்டர்..!

கட்டுக்கோப்பான உடல் தோற்றம் மட்டுமின்றி எர்னெஸ்ட்டின் ஷெப்பேர்டின் வயதும் ஆச்சரியப்பட வைக்கிறது. 81 வயதாகும் இவர் இளம் பாடி பில்டர்களுக்கு சவால் விடும் வகையில் கட்டுக்கோப்பான உடல் அழகுடன் காட்சி அளிக்கிறார். தன்னுடைய 56-வது வயதில்தான் கட்டுடல் அழகு தோற்றத்திற்காக தனது உடலை மெருகேற்ற தொடங்கி இருக்கிறார். 71-வது வயதில் ‘உலகின் வயதான பெண் பாடிபில்டர்’ என்ற சாதனையை படைத்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துவிட்டார். ஷெப்பேர்டு, அமெரிக்காவின் பால்டிமோர் பகுதியை சேர்ந்தவர். இவரை பார்ப்பவர்களெல்லாம், ‘நீங்கள் … Read more

ஒப்பந்தத்திற்கு சம்மதிக்க வில்லை என்றால் முகமது கடாபி நிலை தான் வரும் ட்ரம்ப் எச்சரிக்கை..!

அணு ஆயுதங்களை அழிக்கும் ஒப்பந்தத்துக்கு சம்மதிக்கவில்லை என்றால் கடாபி நிலைதான் வடகொரிய அதிபர் கிம்முக்கு ஏற்படும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னும் வரும் ஜூன் 12-ம் தேதி சிங்கப்பூரில் சந்தித்துப் பேச முடிவு செய்துள்ளனர். இந்த நிலையில் இந்தச் சந்திப்பு குறித்து கிம்முக்கு ட்ரம்ப் நிபந்தனைகளை விதித்திருக்கிறார். அதில் அணு ஆயுத அழிப்புக்கு வடகொரியா அதிபர் ஒப்புக் கொள்ள வேண்டும் என்பது முதன்மையானது. … Read more

உலகில் வேறெங்கும் இல்லாத அளவிற்கு தாமதமாக ரயில் வந்ததால் பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்ட ரயில்வே நிர்வாகம்..!

ஜப்பான் நாட்டில்  நோட்டகவா என்ற ரயில் நிலையத்தில் இருந்து 7.12 மணிக்கு வழக்கம் போல் கிளம்ப வேண்டிய ரயில் 25 வினாடி முன்னதாக கிளம்பி சென்றது. அந்த ரயிலில் பயணம் செய்ய இருந்த பயணிகள் வழக்கமாக செல்லும் ரயில் இல்லாததை கண்டு  கோபம் அடைந்தனர். ஒரு சிலர் இது தொடர்பாக ரயில்வே நிர்வாகத்திடம் புகார் அளித்தனர். பயணிகள் ரயிலை தவற விட்டதை தெரிந்த ரயில்வே நிர்வாகம்  தவறுக்கு வருந்துவதாகவும், அடுத்த முறை இது போன்ற சம்பவம் நடைபெறாது … Read more