இருமல் மருந்துகளை மருத்துவர் பரிந்துரை இல்லாமல் மருந்தகங்களில் வாங்குவதை தவிர்க்க வேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மெய்டன் பர்மாசூட்டிக்கல்ஸ் என்ற இந்திய நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட 4 இருமல் மற்றும் சளி சிரப்பு மருந்துகளை பயன்படுத்த வேண்டாம் என உலக சுகாதார அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலையில், இதுகுறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் கூறுகையில், இருமல் மருந்துகளை மருத்துவர் பரிந்துரை இல்லாமல் மருந்தகங்களில் வாங்குவதை தவிர்க்க வேண்டும் என்றும், தடை செய்யப்பட்ட மருந்தை தயாரித்த நிறுவனத்திடம் […]
கொரோனா வைரஸின் புதிய வகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் 2 வருடங்களாக உலகை வாட்டி வதைத்து வரும் நிலையில் புதிது புதிதாக கொரோனா வைரஸ் உருமாறி வருகிறது. ஓமிக்ரானின் புதிய வகை வைரஸான BA.2.75 தற்போது இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளில் பரவி வருகிறது. அதேபோல் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் BA.4 மற்றும் BA.5 என்ற புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இது குறித்து தெரிவித்த உலக […]
உலகம் முழுவதும் கடந்த 2 வருடங்களுக்கும் மேலாக கொரோன தொற்று பரவி வருகிறது. இந்த வைரஸை கட்டப்படுத்தும் முயற்சியில் உலக நாடுகள் ஈடுபட்டு வரும் நிலையில், தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கொரோனா குறித்த தவறான தகவல்கள் கொரோனா தொற்று குறித்து மக்களிடையே தவறான தகவல்கள் பரவி வருவதாக உலக சுகாதார மையம் எச்சரித்துள்ளது. உலக சுகாதார மையத்தின் கொரோனா தடுப்பு தொழில்நுட்ப தலைமை அதிகாரி மரியா வான் கெர்கோவ் அவர்கள் கொரோனா பரவல் […]
தென் ஆப்பிரிக்காவில் சில வௌவால்களிடம் ‘நியோகோவ்’ எனும் வைரஸ் சமீபத்தில் கண்டறியப்பட்டது. இந்த வைரசும் அதன் மற்றொரு பிரிவான பிடிஎஃப்-2180 கோவ் ஆகியவையும் மனிதர்களை பாதிக்கக் கூடும் என சீன ஆய்வாளர்கள் புதிய ஆய்வில் தெரிவித்துள்ளனர். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் கடந்த இரண்டு வருடமாக தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த வைரசை கட்டுப்படுத்த ஒவ்வொரு நாட்டு அரசும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி தற்போது தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஓமைக்ரான் வைரஸ் […]
ஓமைக்ரான் பாதிப்பு கடுமையானதாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் லேசானதாக இல்லை என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. முதலில் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஓமைக்ரான் என்ற புதிய வகை வைரஸ் ஆனது அனைத்து நாடுகளிலும் தனது தாக்குதலை நடத்தி வருகிறது. இதனையடுத்து ஒவ்வொரு நாடுகளும் இந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்தியாவைப் பொருத்தவரையில் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை சமீப நாட்களாக உச்சத்தில் காணப்படுகிறது. இதனால் பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் […]
ஏற்கனவே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஓமைக்ரான் வகை கொரோனா பரவுவது முதல் கட்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்க நாட்டில் கொரோனா வைரஸ் புதிய உருமாற்றம் அடைந்து உள்ளது. இந்த வைரஸிற்கு பி.1.1.529 என மருத்துவ வல்லுநர்கள் பெயரிட்டுள்ள நிலையில், இந்த வைரசுக்கு ஒமைக்ரான் என உலக சுகாதார அமைப்பு பெயரிட்டுள்ளது. இந்த வைரஸ் தொற்று இஸ்ரேல், ஜெர்மனி உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் பரவி வருகிறது. எனவே தென் ஆப்பிரிக்க நாடுகள் உடனான சர்வதேச விமான போக்குவரத்தை பல […]
உலகம் முழுவடும் கொடிய கொரோனா வைரஸ் தொற்றின் எதிரொலியாக தற்போது உலகளாவிய சுகாதார நெருக்கடிக்கு உலகமே ஆளாகியுள்ளது. இந்த கொரோனா வைரஸ்தொற்றின் வீரியம் இன்னும் நீடிப்பதால் செய்வது அறியாமல் தினறி வருகின்றனர். உலகையே நிலைகுலைய செய்துள்ள இந்த கொரோனா வைரஸ் தற்போது வரை 212 நாடுகளில் 34 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு பரவியுள்ளது. இதன் கோர பிடியில் சிக்கி சுமார் 2 லட்சத்து 40 ஆயிரம் பேர் வரை பலியாகி உள்ளனர். கொரோனா பரவலால் கடந்த 3 மாதங்களாக […]
அமெரிக்காவில் உள்ள டியூக் பல்கலைக்கழக நிபுணர்கள் இந்தியாவில் நிலத்தடிநீர் ஆய்வு மேற்கொண்டனர். ஆறுகள், கிணறுகள், குளங்கள் மற்றும் ஏரிகளில் இருந்து எடுக்கப்பட்ட தண்ணீரில் இந்த ஆராய்ச்சி நடத்தப்பட்டது. அதில் இந்தியாவில் உள்ள 16 மாநில நிலத்தடி நீரில் யுரேனியா விஷம் பரவி கிடப்பது கண்டறியப்பட்டது. ராஜஸ்தான் மற்றும் குஜராத் மாநிலங்களில் 324 கிணறுகளில் உள்ள தண்ணீரில் ஆய்வு நடத்தப்பட்டது. அவற்றில் மிக அதிக அளவில் யுரேனிய விஷம் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒரு லிட்டர் குடிநீரில் 30 மைக்ரோ […]