Tag: உலக சுகாதார அமைப்பு

சீனாவில் அடுத்த கொரோனா பாதிப்பா.? குழந்தைகளுக்கு வேகமாக பரவும் சுவாச நோய்.!

சீனாவில் சமீபத்திய நாட்களில் சுவாச நோய் தொற்று பரவிவரும் நிலையில், மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வரும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்தது. இதனால் சீனாவில் புதிய சுவாச நோய் தொற்று உருவாகியுள்ளதா என்ற சந்தேகம் உலக சுகாதார அமைப்புக்கு எழுந்தது. இதற்கு விளக்கமளித்த சீன சுகாதரத்துறை அமைப்பு, இப்போது அதிகமாக பரவி வரும் சுவாச நோய் என்பது பருவகால சுவாச நோய் என்றும் இது வழக்கமான எண்ணிக்கையை விட சற்று அதிகம். இருந்தாலும், புதியதாக எந்த வைரஸ் தொற்றும் […]

#China 5 Min Read
RespiratoryDisease

சீனாவில் அதிகரிக்கும் காய்ச்சல்.. புதிய வைரஸ் கண்டறியப்படவில்லை.! WHO-விடம் சுகாதாரத்துறை தகவல்.!

சீனாவில் தற்போது ப்ருவகால சுவாச நோய் தொற்று அதிகரித்துள்ளது. இதனால் சமீபத்திய நாட்களில் சீன மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வரும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, சீனாவில் புதியதாக ஏதேனு சுவாச நோய் தொற்று உருவாகி உள்ளதாக என்ற சந்தேகம் உலக சுகாதார அமைப்புக்கு எழுந்தது. ஏனெனில் முன்னர் கொரோனா போல பெருந்தொற்றுகள் சீனாவில் இருந்து தான் மற்ற நாடுகளுக்கு பரவின. சீனாவில் நிமோனியா… மருத்துவமனையில் நிரம்பி வழியும் குழந்தைகள்.. அறிக்கை கேட்ட WHO..! தற்போது […]

#China 4 Min Read
China flu

5ஜி தொழில்நுட்பம் ஆரோக்கியத்திற்கு ஆபத்தா??

5ஜி, அல்லது ஐந்தாவது தலைமுறை, சமீபத்திய வயர்லெஸ் மொபைல் ஃபோன் தொழில்நுட்பமாகும், இது முதன்முதலில் 2019 இல் பரவலாக பயன்படுத்தப்பட்டது. இது 4ஜி இன் திறன்களை மேம்படுத்துகிறது. 5ஜியை அறிமுகப்படுத்திய முதல் நாடு இந்தியா அல்ல. சுமார் 50 நாடுகள் நமக்கு முன் தொழில்நுட்பத்தை விரிவுபடுத்தியுள்ளன. மேலும், அமெரிக்கா, கொரியா, ஜப்பான், இங்கிலாந்து போன்ற பெரும்பான்மையான நாடுகள் 5ஜியை ஆண்டுகளுக்கு முன்பே அறிமுகப்படுத்தியுள்ளன. மின்காந்த கதிர்வீச்சு எனப்படும் ஒரு வகை ஆற்றலை உற்பத்தி செய்வதன் மூலம் 5ஜி […]

5 4 Min Read

கானாவில் பரவும் கொடிய மார்பர்க் வைரஸ் நோய்- உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!!

உலக சுகாதார அமைப்பின் (WHO) கூற்றுப்படி, மார்பர்க் வைரஸ் நோய் மிகவும் தீவிரமான நோயாகும், இது ரத்தக்கசிவு காய்ச்சலை ஏற்படுத்துகிறது, இறப்பு விகிதம் 88 சதவீதம் வரை உள்ளது. இது மேற்கு ஆபிரிக்காவில் மார்பர்க்கின் இரண்டாவது அலை ஆகும். முதன்முதலில் மார்பர்க் வைரஸ் பாதிப்பு கினியாவில் கடந்த ஆண்டு கண்டறியப்பட்டது. கடந்த மாதம் மேற்கு ஆபிரிக்க நாடான கானா, தெற்கு அஷாந்தி பிராந்தியத்தில் இரண்டு நபர்களிடமிருந்து கொடிய மார்பர்க் வைரஸின் தாக்கம் இருப்பதாக உறுதிப்படுத்தியுள்ளது. இந்த வருடத்தின் […]

- 4 Min Read
Default Image

#MonkeyPox:ரேடாரின் கீழ் பரவக்கூடும் – உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

கடந்த இரண்டு வருடங்களாக உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில்,இதனை தடுக்க ஒவ்வொரு நாடும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. அதன்படி தற்போது தொற்று பாதிப்பு சற்று குறைந்துள்ள நிலையில், கொரோனாவை தொடர்ந்து தற்போது குரங்கு அம்மை நோய் என்ற தொற்று பல நாடுகளில் பரவி வருகிறது. குறிப்பாக ஆப்பிரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இது அதிகளவு பரவி வருகிறது. இந்நிலையில்,ஆப்பிரிக்க நாடுகளுக்கு அப்பால் நூற்றுக்கணக்கான குரங்கு பாக்ஸ் வழக்குகள் தோன்றியுள்ளதாகவும்,இந்த […]

#virus 6 Min Read
Default Image

57 நாடுகளில் வேகமாக பரவும் புதிய ஒமைக்ரான்.. WHO எச்சரிக்கை.!

ஓமைக்ரான் வேரியண்டின் பிஏ.2 என்ற துணை மாறுபாடு மிக வேகமாக பரவி வருவதாகவும், இதுவரை 57 நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு (WHO) நேற்று எச்சரித்துள்ளது. உலகம் முழுவதும் தற்போதைய நிலையில் கொரோனா வைரஸின் மாறுபாட்டான ஒமைக்ரான் வைரஸ் பரவிக்கொண்டிருக்கிறது. ஒமைக்ரான் வைரஸ் டெல்டா வைரஸ் அளவிற்கு பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தவில்லை. இந்நிலையில், ஓமிக்ரான் வேரியண்டின் பிஏ.2 என்ற துணை மாறுபாடு உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி வருவதாகவும், இதுவரை 57 நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் […]

BA.2 5 Min Read
Default Image