Tag: உலக கோப்பை கால்பந்து போட்டி- சாம்பியன் அணிக்கு இவ்வளவு பரிசா?

உலக கோப்பை கால்பந்து போட்டி – ரஷ்யாவுடன் விளையாட போலாந்து மறுப்பு..!

உக்ரைனில் ரஷ்யா தாக்குதல் நடத்தி வருவதால், கால்பந்து போட்டியில் ரஷ்யாவுடன் விளையாட போலாந்து அணி மறுப்பு தெரிவித்துள்ளது.  உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே நடந்து வரும் போர் உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்று தான் சொல்ல வேண்டும். ரஷ்ய ராணுவம் தொடர்ந்து உக்ரைனுக்குள் நுழைந்து நகரங்களை கைப்பற்றி வருகிறது.  இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து உள்ளனர். மேலும், அங்கு இணையதள சேவைகளும் முடக்கப்பட்டுள்ளது. இந்த போருக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், மார்ச் 24-ஆம் […]

UkraineRussiaCrisis 2 Min Read
Default Image

உலக கோப்பை கால்பந்து போட்டி: இன்றைய ஆட்டங்கள் முழு விவரம்..!

21-வது உலக கோப்பை கால்பந்து போட்டி நேற்று ரஷியாவில் கோலாகலமாக தொடங்கியது. பிரமாண்ட கலை நிகழ்ச்சிகள் நடந்தது. இங்கிலாந்து பாப் பாடகர் ராப்பி வில்லியம்ஸ், ரஷிய பாடகி எய்டா பாரிபுலினா நிகழ்ச்சிகள் கவர்ந்தது. 32 நாடுகள் பங்கேற்றுள்ள இப்போட்டியில் தொடக்க நாளாக நேற்று ஒரே ஒரு ஆட்டம் நடந்தது. ரஷியா – சவுதி அரேபியா அணிகள் மோதின. இதில் ரஷியா 5-0 என்ற கோல் கணக்கில் சவுதி அரேபியாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. உலக கோப்பை […]

உலக கோப்பை கால்பந்து போட்டி- சாம்பியன் அணிக்கு இவ்வளவு பரிசா? 4 Min Read
Default Image

இன்று தொடங்கிய உலக கோப்பை கால்பந்து போட்டியை டூடுலாக கொண்டாடும் கூகுள்..!

உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாக்களில் ஒன்றான உலக கோப்பை கால்பந்து போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. கடைசியாக 2014-ம் ஆண்டு பிரேசிலில் நடந்த உலக கோப்பை போட்டியில் ஜெர்மனி அணி வாகை சூடியது. இந்த நிலையில் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்க்கும் 21-வது உலக கோப்பை கால்பந்து போட்டி ரஷியாவில் இன்று தொடங்குகிறது. இது மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. அதனை கொண்டாடும் வகையில் கூகுள் நிறுவனம் டூடுல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதே போல் ஒடிசா […]

இன்று தொடங்கும் உலக கோப்பை கால்பந்து போட்டியை டூடுலாக கொண்டாடும் கூகுள் 2 Min Read
Default Image

உலக கோப்பை கால்பந்து போட்டி- சாம்பியன் அணிக்கு இவ்வளவு பரிசா..!

உலக கோப்பை கால்பந்து போட்டியின் மொத்த பரிசு தொகை ரூ.2697 கோடி ஆகும். சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ. 256 கோடி பரிசாக கிடைக்கும். 2-வது இடத்துக்கு ரூ. 188 கோடியும், 3-வது இடத்துக்கு ரூ. 161 கோடியும், 4-வது இடத்துக்கு ரூ. 148 கோடியும் கிடைக்கும். கால் இறுதியுடன் வெளியேறும் 4 அணிகளுக்கும் தலா ரூ. 107 கோடியும், 2-வது சுற்றுடன் வெளியேறும் 8 அணிகளுக்கு தலா ரூ. 80 கோடியும், ‘லீக்’ சுற்றோடு […]

உலக கோப்பை கால்பந்து போட்டி- சாம்பியன் அணிக்கு இவ்வளவு பரிசா? 2 Min Read
Default Image