முதல் அரையிறுதியில் குரோஷியாவிற்கு எதிராக கோல் அடித்ததன் மூலம் மெஸ்ஸி, அர்ஜென்டினாவின் முன்னணி கோல் அடித்த வீரரானார். கத்தாரில் நடந்து வரும் ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பை 2022 தொடரின் முதல் அரை இறுதியில், இன்று அதிகாலை 12: 30 மணிக்கு அர்ஜென்டினா மற்றும் குரோசியா அணிகள் மோதின. இந்த போட்டியில் 3-0 என்று கோல் கணக்கில் அர்ஜென்டினா அணி, குரோசியா அணியை வீழ்த்தி ஆறாவது முறையாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்து உள்ளது. இந்த போட்டியில் லியோனல் மெஸ்ஸி […]
1966 உலகக் கோப்பையை வென்ற இங்கிலாந்தின் மிகச்சிறந்த ஸ்ட்ரைக்கர்களில் ஒருவர் மற்றும் கால்பந்து அணியின் ஜாம்பவானான ஜிம்மி கிரீவ்ஸ் தனது 81 வயதில் காலமானார். இங்கிலாந்தின் முன்னாள் கால்பந்து ஸ்ட்ரைக்கரும்,டோட்டன்ஹாம் அணிக்கு சாதனை கோல் அடித்தவருமான ஜிம்மி கிரீவ்ஸ்க்கு பிப்ரவரி 2012 இல் ஏற்பட்ட லேசான பக்கவாதத்தைத் தொடர்ந்து,அவரது கழுத்தில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.முழுமையாக குணமடைந்த பிறகு,அவர் மீண்டும் மே 2015 இல் கடுமையான பக்கவாதத்தை அனுபவித்தார். இதன் காரணமாக,அவரால் பேச முடியவில்லை.அவர் தீவிர சிகிச்சையில் வைக்கப்பட்டார், […]