Tag: உலக அழகி 2021

அடிதூள்…2021 ஆம் ஆண்டிற்கான “உலக அழகியாக” முடி சூட்டப்பட்ட கரோலினா!

முன்னதாக கொரோனா காரணமாக கடந்த ஆண்டு தள்ளி வைக்கப்பட்ட நிலையில்,மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 70-வது உலக அழகி போட்டி கரீபியன் தீவான போர்ட்டோ ரிகோவில் நடைபெற்றது.இப்போட்டியில்,அமெரிக்கா, இந்தோனேஷியா, மெக்சிகோ, வடக்கு அயர்லாந்து,இந்தியா உள்ளிட்ட 97  நாடுகளை சேர்ந்த அழகிகள் கலந்து கொண்டனர்.இந்தியா சார்பில்,ஹைதராபாத்தை சேர்ந்த மானசா வாரணாசி பங்கேற்றார். மிஸ் வேர்ல்ட்: இந்நிலையில்,2021 ஆம் ஆண்டிற்கான உலக அழகியாக  போலந்தின் கரோலினா பைலாவ்ஸ்கா முடி சூடியுள்ளார்.இது தொடர்பாக,கண்ணீர் மல்க கரோலினா கூறியதாவது: “என் பெயரைக் கேட்டதும் நான் அதிர்ச்சியடைந்தேன்,என்னால் […]

KarolinaBielawska 5 Min Read
Default Image