கடந்த 2012-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் 20ஆம் நாளை ஐக்கிய நாடுகள் சபை உலகம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என கருதி ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதில் ‘உலக மகிழ்ச்சி தினம்’ உலகம் முழுவதும் ஆண்டுதோறும் மார்ச் 20-ம் தேதி கொண்டாடப்பட வேண்டும் என குறிப்பிட்டது . அந்தவகையில் இந்தாண்டு நேற்று மகிழ்ச்சி தினம் கொண்டாடப்பட்டது. இத்தினத்தில் கொண்டாடப்பட இருக்கிறது. இதில், உலக மக்களின் மகிழ்ச்சியை சுதந்திரம், சமூக ஆதரவு, வருமானம், மக்களின் […]