Tag: உலகம் முழுவதும் 1800 திரைகளில் வெளியான காலா - ரசிகர்கள் உற்சாகம்

உலகம் முழுவதும் 1800 திரைகளில் வெளியான காலா – ரசிகர்கள் உற்சாகம்..!

மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே ரஜினியின் ‘காலா’ திரைப்படம் இன்று ரிலீஸ் ஆகி இருக்கிறது. உலகம் முழுவதும் ‘காலா’ படம் 1800 தியேட்டர்களில் திரையிடப்பட்டுள்ளது. ரஜினி தூத்துக்குடி சென்று வந்த பிறகு ரஜினிக்கு எதிராக பல்வேறு விமர்சனங்கள் வெளியாகிய நிலையிலும், ‘காலா’ படத்திற்கு உற்சாகமாக வரவேற்பு கிடைத்துள்ளது. இன்று அதிகாலையிலேயே சிறப்பு காட்சிகள் நடைபெற்றன. முதல் காட்சியிலேயே ‘காலா’ படத்தை பார்ப்பதற்காக ரசிகர்கள் வழக்கம்போல் குவிந்தனர். கொடி, தோரணம், ‘கட்-அவுட்’, பேனர்கள் தியேட்டர்களில் இடம் பிடித்தன. ரசிகர்கள் பட்டாசு […]

உலகம் முழுவதும் 1800 திரைகளில் வெளியான காலா - ரசிகர்கள் உற்சாகம் 5 Min Read
Default Image