உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5.75 லட்சத்தை தாண்டியதுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5.75 லட்சத்தை தாண்டி உள்ளது. சீனாவில் முதன் முதலாக கொரோனா வைரசின் அறிகுறியானது கடந்த ஆண்டு டிச.1-ம் தேதி கண்டறியப்பட்டது. தற்சமயம் 209 க்கும் மேற்பட்ட நாடுகளில் மின்னல் வேகத்தில் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.இதில் குறிப்பாக அமெரிக்கா, ஈரான், ரஷ்யா, இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் இத்தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.இந்நிலையில், பல்வேறு நாடுகளை சேர்ந்த […]
உலகபணக்காரர் பட்டியலில் அசைக்க முடியாத இடத்தில் சிம்மாசனம் போட்டு அமர்ந்து இருப்பவர் பில்கேட்ஸ் பில்கேட்ஸின் மூத்த மகன் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. உலகப்பணக்காரர் மைக்ரோ சாப்ட் நிறுவனத்தை உலகமெங்கும் தெரிய செய்தவர் இன்றும் அவருடைய பயன்பாடுகள் சவால் விடும் வகையில் உள்ளன.அத்தகைய படைப்புகளுக்கு சொந்தக்காரர்ர் பில்கேட்ஸ். சாதரணமாக நாம் எதையாவது பேசும் போது ஆமா இவரு பெரிய பில்கேட்ஸ் என்ற வார்த்தையை தான் உடனே வரும் அவ்வாறு பட்டித்தொட்டி எல்லாம் பரிட்சமானவர் அவருக்கு பணக்காரர் என்றதுமே […]
வயிற்று வலி என்று மருத்துவமனை சென்ற ஆணுக்கு குழந்தை பிறந்த நிகழ்வு ஆதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விநோத நிகழ்வானது அண்டை நாடான இலங்கையில் நடந்துள்ளது. இலங்கை நாட்டில் மாத்தறை மாவட்டத்தில் மருத்துவமனை ஒன்றில் கடந்த வாரம் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு நபர் வயிற்று வலி காரணமாக மருத்துவமனைக்கு சென்றுள்ளார். முகத்தில் தாடி,மீசையுடன் வந்த அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஆண்கள் வார்டுக்கு அனுப்பி உள்ளனர். ஆண்கள் வார்டில் அந்த நபரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வயிற்றில் குழந்தை […]
சிறைச்சாலைக்குள்ளேயே சுரங்கப்பாதை அமைத்து தப்பிச்சென்ற 76 கைதிகள் சிறைகண்காணிப்பு காவலர் இடைநீக்கம் தீவிர விசாரணையில் சிறைச்சாலை வளாகம். தென் அமெரிக்காவில் அமைந்துள்ள பராகுவே நாடு இந்த நாடானது பிரேசில் நாட்டின் எல்லையோரத்தில் உள்ளது.அந்த நாட்டில் பெட்ரொ ஜுயன் கபரிரோ என்ற நகரில் சிறைச்சாலை ஒன்று உள்ளது.அங்கு உள்நாட்டு மற்றும் அருகில் உள்ள நாடான பிரேசிலில் கொலை, கொள்ளை மற்றும் போதை பொருள் கடத்தல் இதுமட்டுமல்லாமல் பல கொடூர குற்றங்களை செய்த குற்றவாளிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் […]
தெய்வ நிந்தனை வழக்கில் இருந்து கிறிஸ்துவ பெண்ணை விடுவித்த பாகிஸ்தான் நீதிமன்றத்திற்கு தெஹ்ரீக்-இ-லாபாய்க் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து நடத்திய போராட்டம் போராட்டத்தில் ஈடுபட்ட 86 இஸ்லாமியர்களுக்கு 59 ஆண்டுகள் சிறை மற்றும் 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் பெரும் சர்ச்சையாக வெடித்த தெய்வ நிந்தனை வழக்கில் இருந்து கிறிஸ்துவ பெண்ணை விடுவித்த நீதிமன்றத்திற்கு எதிராக போராட்டம் நடத்திய 86 பேருக்கு தலா 55 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. […]
திருமணம் ஆகிய இரண்டு வாரங்கள் கழித்து மணமகனுக்கு சேர்ந்த அதிர்ச்சி கட்டிய மனைவி பெண் இல்லை ஆண் என தெரியவந்த நிகழ்வு அரங்கேறியுள்ளது. தெற்கு உகாண்டாவின் காயுங்கா என்ற மாவட்டத்தைச் சேர்ந்தவர் முகமது முதும்பா. முதும்பா ஒரு இஸ்லாமிய மதபோதகராக தற்போது வரை இருந்துவருகிறார்.தினமும் மசூதிக்கு செல்லும் வேளையில் ஸ்வபுல்லா நபுகீரா என்பவரை அடிக்கடி சந்தித்து நட்பாகி பின்பு அது இருவரும் இடையே காதலாக மலர்ந்து உள்ளது. இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்து இஸ்லாமிய முறைப்படி […]
கணவனை சொட்டுமருந்து கொண்டு கொலை செய்ததாக மனைவிக்கு 25 ஆண்டுகள் சிறை திரைபடத்தை பார்த்து தான் அது போல் கொன்றேன் என்று வாக்குமூலம் சார்லட் நகரில் வசித்து வருபவர் லானா சூ கிளேட்டன் என்பவர் இவர் முன்னாள் செவிலியராக பணியாற்றி உள்ளார்.இவர் கோடீஸ்வரரான அவரது கணவர் ஸ்டீவன் கிளேட்டனை கொலை செய்ததாக கடந்த ஆண்டு குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். வழக்கு விசாரணை அந்நாட்டு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் கொலை எவ்வாறு நிகழ்ந்தது என்று பிரேத […]
அமெரிக்காவில் புற்றுநோயுடன் போராடிய 6 வயது சிறுவன் போராடி மீண்டு மீண்டும் பள்ளிக்கு வந்த போது சக மாணவர்கள் உற்சாக வரவேற்பு அமெரிக்காவின் ஒகியோ மாநிலத்தில் புற்றுநோயுடன் போராய 6 வயது சிறுவன் பலகட்ட போராட்டத்திற்கு பின்னர் புற்றுநோயிலிருந்து மீண்டு மீண்டும் பள்ளிக்கு சென்ற சிறுவனுக்கு சக மாணவர்கள் உற்சாக வரவேற்பு அளித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் நியூபரி நகரைச் சேர்ந்த 6 வயது சிறுவன் ஜான் ஆலிவர் அவர் 3 வயதாக இருக்கும் போதே […]
49 ஆண்டுகால ஓமனின் சாகப்தம் மறைவையொட்டி மத்திய அரசு துக்கம் அனுசரிப்பு ஜன.,13 தேதி அரசு நிகழ்ச்சிகள் நடைபெறாது என்று மத்திய உள்துறை அறிவிப்பு அரேபிய வரலாற்றில் மிக நீண்ட காலமாக ஆட்சியாளராக திகழ்ந்தவர் சுல்தான் காபூஸ் பின் சையத் அல் சையத். இவர் கடந்த 49 ஆண்டுகளாக ஓமன் நாட்டின் மன்னராகப் பொறுப்பு வகித்தவர்.இந்நிலையில் சுல்தான் கபூஸ் இயற்கை எய்தினார்.உலக முழுவதும் உள்ள தலைவர்கள் இரங்கல் தெரிவித்தும், அஞ்சலி செலுத்தியும் வருகின்றனர். இந்நிலையில் ஓமன் சுல்தான் கபூஸ் […]
உயிரிழந்துவிட்டதாக மருத்துவமனையால் சான்றளிக்கப்பட்ட ஒரு இளம் பெண் இறுதி சடங்கின் போது உடலில் உயிர் இருப்பதை கண்டு உறவினர்கள் அதிர்ச்சி அடைந்து மருத்துவமனையில் அனுமதித்த அதிர்ச்சி. இச்சம்வமானது பாகிஸ்தானில் உள்ள காராச்சியில் நடைபெற்றுள்ளது.இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த அதிர்ச்சி சம்பவம் ஆனது பாகிஸ்தான் நாட்டில் அரேங்கேறி உள்ளது.இறந்துவிட்டதாக கூறப்பட்டவர் ரஷீதா என்கின்ற இளம்பெண் இவர் உடல்நலக் கோளாறு காரணமாக பாகிஸ்தான் உள்ள கராச்சி அப்பாசி சாகித் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.ஆனால், சிகிச்சை […]
அமெரிக்கத் தாக்குதலில் கொல்லப்பட்ட பிரபல ஈரான் ராணுவ தளபதி காசிம் சுலைமானிச் சுட்டுக்கொள்ளப்பட்டார்.இந்த சம்பவம் இரு நாடுகளின் இடையே போர் முழும் சூழலை உருவாக்கியுள்ளது. சுலைமானின் மகள் தொலைக்காட்சி ஒன்றில் பேசுகையில் பைத்தியக்கார அமெரிக்க அதிபர் ட்ரம்ப் என் தந்தையினுடைய தியாகத்துடன் எல்லாம் முடிந்து விட்டது என்று கனவுக் காணாதீர்கள் என்று ஆவேசமாக கூறியுள்ளார். அமெரிக்காவின் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரான் ராணுவ தளபதி காசிம் சுலைமானின் இறுதிச் சடங்கானது டெஹ்ரான் தெருக்களில் பல ஆயிரக்கணக்கான மக்களின் வெள்ளத்தில் […]
கஜகஸ்தானில் விமான நிலையம் அருகே2 மாடி கட்டிடத்தில் விமானம் மோதி கோர விபத்து 15 பேர் பலி 66 பேர் காயம் என்று தகவல் வெளியாகியுள்ளது கஜகஸ்தான் நாட்டில் உள்ள அல்மத்தி நகரில் இருந்து அந்நாட்டின் தலைநகர் நுர்சுல்தன் நகரை நோக்கி பயணிகள் விமானம் ஆனது புறப்பட்டது. தலைநகரை நோக்கி சென்ற இந்த விமானத்தில் 95 பயணிகள் மற்றும் 5 விமான பணிபெண்கள் என்று மொத்தம் 100 பேர் பயணிக்க தயாரகி இருந்தனர். சரியாக விமானம் புறப்பட்ட […]
காணாமல் போன தனது வளர்ப்பு நாய்குட்டிக்காக விமானத்தை வாடகை எடுத்து தேடியுள்ளார் அதன் வளர்ப்பளார் கண்டுபிடித்து தருபவர்களுக்கு 50 லட்சல் பரிசு வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் சான்பிரான்ஸ்கோவில் வசிப்பவர் EMILIE TALERMO இவர் ஆஸ்திரேலியன் சேப்பர்டு இனவகை நாய் ஒன்றை வளர்த்து வந்தார்.செல்லபிராணி என்றால் அதன் மீது அளாதி பிரியம் தான் நம் அனைவருக்கும் அது செய்யும் குறும்பு மற்றும் கொஞ்சல் என அடிக்கி கொண்டே போகலாம் அப்படி தான் Emileயும் தனது வளர்ப்பு நாய் […]
சீனாவில் உள்ள சான்மசு நிலக்கரி சுரங்கத்தில் கடந்த சனிக்கிழமை திடீரென புகுந்த வெள்ள நீரால் 30 ஊழியர்கள் சிக்கி தவிப்பு மீட்பு பணியில் 251 வீரர்கள் ஈடுபட்டு 80 நேர போரட்டத்திற்கு பின் 13 பேர் உயிருடன் மீட்பு சீன நாட்டில் தென்மேற்கே சிச்சுவான் மாகணத்தில் அமைந்து உள்ளது யிபின் நகரம் இந்த நகரில் சான்மசு என்கின்ற நிலக்கரி சுரங்கம் உள்ளது.இந்த சுரங்கத்தில் கடந்த சனிக்கிழமை அன்று திடீரென புகுந்த வெள்ள நீரால் சுரங்கத்தில் பணியில் இருந்த […]
தேசதுரோக வழக்கில், பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப்பிற்கு மரண தண்டனை விதிப்பு. துபாயில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் மரண தண்டனை வழங்கி நீதிமன்றம் அதிரடி பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் வயது70 இவர் 2007 ஆம் ஆண்டில் பாகிஸ்தான் அதிபராக இருந்த சமயத்தில் பாகிஸ்தானில் அரசியல் சட்டத்தை முடக்கி நெருக்கடி நிலை அறிவித்தார் அவருடைய இந்த அறிவிப்பு தொடர்பாக அவர் மீது கடந்த2013 ஆம் ஆண்டில் டிசம்பரில் பெஷவர் நீதிமன்றத்தில் தேசதுரோக வழக்கு […]
பாகிஸ்தானில் மத சுதந்திரம் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளது. இம்ரான் கான் ஆட்சியில் தொடர்ந்து மோசமடைந்து வருவதாக ஐநா குற்றம் சாட்டி உள்ளது. பாகிஸ்தானில் மத சுதந்திரம் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளது என்கின்ற தலைப்பில் 47 பக்கங்களை கொண்ட ஒரு அறிக்கையை ஐ.நா தயாரித்துள்ளது.அதில் கிறிஸ்தவர்கள் மற்றும் இந்துக்களின் நிலை மிகவும் மோசமாகி உள்ளது. குறிப்பாக அந்த மதங்களை சேர்ந்த பெண்கள் மற்றும் சிறுமிகளின் நிலை அதளபாதாளத்திற்கு தள்ளப்பட்டு உள்ளது என்று தெரிவித்துள்ளது. மேலும் அந்த அறிக்கையில் ஆண்டுத்தோறும் நூற்றுக்கணக்கான இளம்பெண்களும், […]
லெபனானின் அரசுக்கு எதிராக அந்நாடு போர்களமாகி உள்ளது . போராட்டர்கர்கள் மற்றும் போலீசார் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. லெபனானில் அரசுக்கு எதிராக போராட்டங்கள் வெடித்து உள்ளது.இதனால் நாடு போர்களமாகி உள்ளது.அரசுக்கு எதிராக நடந்த போராட்டத்தில் போராட்டக்காரர்கள் மற்றும் போலீசார்க்கு இடையில் மோதல் ஏற்பட்டது. எதற்கு இந்த போராட்டம் என்று பார்த்தால் அந்நாட்டில் பொருளாதார நெருக்கடி மற்றும் விலைவாசி உயர்வைக் கண்டித்து கடந்த மாதம் அக்டோபர் முதல் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டம் ஆனது அரசுக்கு […]
தாய்லாந்து நாட்டில் உள்ள ஒரு புத்தர் கோவிலில் புலிகள் அதிக அளவில் வளர்க்கப்பட்டு வந்தன. அங்கு நூற்றுக்கும் மேற்பட்ட புலிகள் வளர்ப்பு பிராணிகள் போல அங்குள்ளவர்களால் வளர்க்கப்பட்டு வந்ததால் அந்த குறிப்பிட்ட புத்தர் கோயிலை சுற்றுலாவாசிகள் புலிகள் கோவில் என்றே அழைக்கபடுகின்றன. இந்த காப்பகத்தில் சுற்றுலா பயணிகளை அதிகம் ஈர்க்க புலிகள் முறைகேடாக இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. மேலும் அப்புலிகளை தவறான செயலுக்கு பயன்படுத்துகின்றனர் என குற்றம் கூறி தாய்லாந்து அரசு அப்புலிகளை மீட்டு வனக்காப்பகத்திற்கு அழைத்து சென்றனர். […]
பாகிஸ்தான் பிரதமராக தற்போது பதவி வகித்து வருபவர் இம்ரான் கான்.இந்நிலையில் அந்நாட்டு ஊடகங்களில் வெளியான செய்தி ஒன்று வேகமாக பரவி வருகிறது.அது என்னவென்றால் அந்நாட்டு பிரதமர் அலுவலகம் இருளில் மூழ்கியுள்ளது. எதற்கு இப்படி ஒரு நாட்டு பிரதமரின் அலுவலம் இருளில் மூழ்கியுள்ளது என்று பார்த்தால் பிரதமர் அலுவலகத்தின் கடந்த மாதத்திற்கான மின் கட்டணம் 41 லட்சம் அதனோடு இந்த மாதத்திற்கான மின் கட்டணம் 35 லட்சம் இதனை அந்நாட்டு பிரதமர் அலுவலகம் மின்சார வாரியத்திற்கு செலுத்தவில்லை என […]
ஜப்பான் நாட்டில் உள்ள கியோடோ மாநிலத்தில் உள்ள ஒரு ஸ்டூடியோவில் முகம் தெரியாத நபர் ஒருவர் வைத்த தீயால், 12 பேர் காயமடைந்த நிலையில், 26 பேர் உடல் கருகி பலியாகியுள்ளனர். இது குறித்து உள்ளூர் பத்திரிக்கை கூறியது, காலை 10.30 க்கு கியோடோ அனிமேஷன் ஸ்டூடியோவிற்குள் நுழைந்த ஒரு நபர், ஒரு வகையான திரவத்தை வீசி நெருப்பை உண்டாக்கினார். காயத்துடன் அந்த நபரை கைது செய்யப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.