Tag: உறுப்பு தானம்

உடல் உறுப்புகளை விரைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ட்ரோன் அறிமுகம்..!

உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கான உறுப்புகளை ஓரிடத்தில் இருந்து மற்றோர் இடத்துக்கு விரைந்து அனுப்பவும், தானம் பெறவும் ட்ரோன்கள் அறிமுகம்.  உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கான உறுப்புகளை ஓரிடத்தில் இருந்து மற்றோர் இடத்துக்கு விரைந்து அனுப்பவும், தானம் பெறவும் ட்ரோன்கள் பயன்படுத்தப்பட உள்ளன. இந்த நிலையில், மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி ட்ரோன் செயல்பாட்டைத் துவக்கி வைத்தார். இந்த நிகழ்வில், அமைச்சர் மா.சுப்பிரமணியன், தனியார் மருத்துவமனை மருத்துவர்கள், […]

அமைச்சர் மா.சுப்பிரமணியன் 4 Min Read
Default Image

பிறந்த இரண்டு வாரத்தில் உறுப்பு தானத்தின் மூலம் 48 வயது பெண்ணிற்கு வாழ்வளித்த குழந்தை..!

உலகில் பல கோடி மக்கள் சரியான மாற்று உறுப்பு கிடைக்காமல் இறந்து விடுகின்றனர். இதனால் உடல் உறுப்புதானம் குறித்து அனைவரிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதனை உணர்ந்த பலர் இறந்த பின் தங்கள் உடல்உறுப்புகளை தானமாக வழங்க முன் வருகின்றனர். இந்நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த பிறந்து 2 வாரமே ஆன பெண் குழந்தை தனது சிறுநீரகத்தை தானமாக வழங்கி பெண்ணின் உயிரை காப்பாற்றியுள்ளது. குழந்தை இறந்து விடும் என்பதை அறிந்த மருத்துவர்கள் பெற்றோரிடம் கூறினர். […]

உறுப்பு தானம் 3 Min Read
Default Image