Tag: உறுப்பினர் பட்டியலை அளிக்காமல் கர்நாடக அரசு காலம் தாழ்த்தி வருகிறது -மத்

தமிழகம் முழுவதும் திமுகவினர் கறுப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்…!

மத்திய அரசை கண்டித்து, திமுக உள்ளிட்ட கட்சிகள் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  தமிழகம் முழுவதும், வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரியும், பெட்ரோல், டீசல் விலையை குறைக்க கோரியும், பொதுத்துறை நிறுவனங்கள்  விற்பனை,விலைவாசி உயர்வை கண்டித்தும், திமுக உள்ளிட்ட கட்சிகள் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், சென்னை அண்ணாநகர் இல்லத்தில் வைகோ, அன்பகத்தில் உதயநிதி ஸ்டாலின், அறிவாலயத்தில் ஆ.ராசா, டி.கே.எஸ்.இளங்கோவன் சிஐடி இல்லத்தில் கனிமொழி ஆகியோர் கறுப்புக்கொடி ஏந்தி […]

#DMK 3 Min Read
Default Image

உறுப்பினர் பட்டியலை அளிக்காமல் கர்நாடக அரசு காலம் தாழ்த்தி வருகிறது -மத்திய அரசு குற்றசாட்டு..!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டு சட்டப் போராட்டத்திற்கு பிறகு சமீபத்தில் உச்சநீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. ஆனால் அந்த அமைப்பின் பெயர் காவிரி மேலாண்மை ஆணையம் என மத்திய அரசு தெரிவித்து, அதனை உச்ச நீதிமன்றமும் ஏற்றுக்கொண்டுள்ளது. பின்னர், காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்து அதற்கான அரசாணையையும் சமீபத்தில் வெளியிட்டது. இதையடுத்து, காவிரி மேலாண்மை ஆணையத்துக்கான மாநில உறுப்பினர்களை மாநில அரசு தேர்வு செய்து பட்டியல் அனுப்புமாறு […]

உறுப்பினர் பட்டியலை அளிக்காமல் கர்நாடக அரசு காலம் தாழ்த்தி வருகிறது -மத் 4 Min Read
Default Image