உலகம் முழுவதும் கொண்டாடப்படும் சர்வதேச உழைக்கும் உழைக்கும் பெண்கள் தினம் கொண்டாட்டத்தில் தொடங்கியது இல்லை அது போராட்டத்தில் தான் தொடங்கியது என்றால் நம்பமுடிகிறதா?.. இது குறித்த சிறப்பு தொகுப்பு… பெண்கள் தினம் உருவான வரலாறு: வேலை நேரத்தை குறைக்கவும் கூலியை உயர்த்தவும் வலியுறுத்தி வாக்களிக்கும் உரிமை கோரி 15,000 உழைக்கும் பெண்கள் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 1908 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8ஆம் ர்ஹதி ஒரு பேரணியை நடத்தினர். இந்த நாளை அடுத்த ஆண்டு தேசிய […]