தேவையான பொருட்கள்: உருளைக்கிழங்கு-அரை கிலோ, பெரிய வெங்காயம் – 1(பொடியாக நறுக்கியது), இஞ்சி பூண்டு விழுது – 1 ஸ்பூன், கருவேப்பிலை, கொத்தமல்லி தழை, புதினா- 1/2 கைப்பிடி(பொடியாக நறுக்கியது), பச்சை மிளகாய் – 2(பொடியாக நறுக்கியது), சோம்பு – 1 ஸ்பூன், கடலை மாவு – 4 டேபிள்ஸ்பூன், உப்பு தேவையான அளவு. செய்முறை: முதலில் உருளைக்கிழங்கை குக்கரில் வைத்து நன்கு வேகா வைத்து கொள்ளுங்கள். 2 அல்லது 3 விசில் வைத்து பின்னர் விசில் […]
கல்யாணத்தில் வைக்கப்படும் உருளைக்கிழங்கு மசாலா சுவையாக செய்வது எப்படி என்று இன்று தெரிந்து கொள்ளலாம். கல்யாண பந்தியில் வைக்கப்படும் உருளைக்கிழங்கு மசாலாவிற்கு என்று தனி பிரியர்கள் இருப்பார்கள். அந்த வகையில் இதனை எவ்வாறு சுவையாக சமைப்பதென்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். தேவையான பொருட்கள்: உருளைக்கிழங்கு – 3, பச்சை பட்டாணி – 150 கிராம், வெங்காயம் – 2, தக்காளி – 2, எண்ணெய் – 4 ஸ்பூன், சோம்பு – 1 1/2 ஸ்பூன், […]