Tag: உருக்காலையை நாளை திறந்தது வைக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி..!

உருக்காலையை நாளை திறந்தது வைக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி..!

சத்தீஸ்கர் மாநிலம் பிலாயில் விரிவாக்கப்பட்ட உருக்காலையைப் பிரதமர் நரேந்திர மோடி நாளை திறந்து வைக்க உள்ளார். சத்தீஸ்கர் மாநிலம் பிலாயில் இந்திய உருக்கு ஆணையத்துக்குச் சொந்தமான ஆலை உள்ளது. இது 1955ஆம் ஆண்டு அப்போதைய சோவியத் ஒன்றியத்தின் தொழில்நுட்ப உதவியுடன் தொடங்கப்பட்டது. இந்திய ரயில்வேக்குத் தேவையான தண்டவாளங்களைத் தயாரித்து வரும் இந்த உருக்காலை புதிய தொழில்நுட்பத்துடன் விரிவாக்கப்பட்டுள்ளது. விரிவாக்கப்பட்ட ஆலையைப் பிரதமர் நரேந்திர மோடி நாளை திறந்து வைக்கிறார். அதேபோல் ஜக்தல்பூர், ராய்ப்பூர் இடையே விமானப் போக்குவரத்தையும் […]

உருக்காலையை நாளை திறந்தது வைக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி..! 2 Min Read
Default Image