இயற்கைக்கு மாறாக செயற்கை நீர்வீழ்ச்சி உருவாக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட தனியார் ரெசார்ட்டிற்கு சீல் வைக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் ஒரு சில இடங்களில் செயற்கை நீர்வீழ்ச்சி சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ளது என்கிற புகாரின் அடிப்படையில் இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளை புதிய உத்தரவை மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவித்துள்ளது . அதில், இயற்கையான அருவி நீரோட்டத்தை மாற்றி செயற்கையாக நீர்வீழ்ச்சியை உருவாக்குவது சட்டவிரோதமானது. வணிக நோக்கத்துடன் இவ்வாறு செயற்கை நீர்வீழ்ச்சி உருவாக்குவது தவறானது என குற்றம் […]
தமிழகத்தில் தனியார் பள்ளிகள் கூடுதல் கட்டணம் வசூலித்தால் பள்ளியை மூடலாம் உய்ரநீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது . தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூல் செய்வதாக ராஜு என்பவர் வழக்கு தொடர்ந்தார் இதனை விசாரதித்த உய்ரநீதிமன்ற மதுரை கிளை இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் பள்ளி உரிமத்தை ரத்து செய்யலாம் -என்றும் 6 முதல் 14 வயது மாணவர்கள் கல்வி பாதிக்காமல் இருப்பதை தெரியவேண்டும் என்றனர் . இதுகுறித்து மத்திய மாநில அரசுகள் உறுதிப்படுத்த வேண்டும் எனவும் […]