100 நாள் வேலை திட்டத்தின் கீழ் வேலை செய்பவர்கள் தனியார் நிலத்திலும் வேலை செய்து வருகிறார்கள். – உயர்நீதிமன்ற மதுரை கிளை கண்டனம். கிராம மக்களுக்கு வேலை வாய்ப்பை வழங்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக தமிழகத்தில் அமல்படுத்தப்பட்ட திட்டம் தான் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம். ஆனால் இந்த திட்டம் சரிவர நடைபெறுவது இல்லை என பல்வேறு குற்றசாட்டுகள் அவ்வப்போது எழும். தற்போது இந்த திட்டம் குறித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்துக்களை கண்டனங்களாக பதிவு செய்துள்ளது. […]
எந்த துறைக்கு நிதி ஒதுக்கப்படுகிறதோ, அந்த துறை மேம்பாட்டுக்கு தான் குறிப்பிட்ட நிதி பயன்படுத்தப்படுகிறது. – உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில். அரசு ஒவ்வொரு துறைக்கும் அதன் மேம்பாட்டிற்காக நிதி ஒதுக்கும். அதனை அரசு அதிகாரிகள் அந்தந்த துறை மேம்பாட்டு பணிக்கு பயன்படுத்துவது வழக்கம். இந்த நிதிகள் முறையாக பயன்படுத்தவில்லை. பழங்குடியினர் துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதிகள் வேறு துறைகளுக்கு பயன்படுத்தப்படுகின்றன என மதுரை உயர்நீதிமன்ற கிளையில் பொதுநல வழக்கு போடப்பட்டு இருந்தது. இந்த வழக்கு விசாரணை இன்று […]
கலை பற்றி தெரியாதவர்களுக்கு கூட கலைமாமணி விருது வழங்கப்படுகிறது. இரண்டு படங்களில் நடித்தால் விருது கொடுத்துவிடலாம் என்று இயல் இசை நாடகத்துறை செயல்படுகிறதா.? என உயர்நீதிமன்ற மதுரை கிளை விமர்சனம் செய்துள்ளாது. உயர்நீதிமன்ற மதுரை கிளையில் திருநெல்வேலியை சேர்ந்த சமுத்திரம் என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்து இருந்தார். அந்த வழக்கில், தமிழ்நாடு இயல் இசை நாடகம் பிரிவின் கீழ் நடனம், இசை, ஓவியம், சிற்பக்கலை என பல்வேறு கலைகள் இளைஞர்களுக்கு கற்றுக்கொடுப்பட்டு வருகிறது. தமிழ்நாடு இயல் இசை […]
கல்வெட்டு பாதுகாப்புக்கு என்ன நடவடிக்கை தேவைப்படுகிறதோ அதனை செய்ய தமிழக அரசு மற்றும் தொல்லியல் துறை செய்ய தயாராக இருக்கிறது. – அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல். உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில், தமிழகத்தில் இருந்து மைசூருக்கு கொண்டசெல்லப்பட்ட தமிழ் கல்வெட்டுகள் மீண்டும் தமிழகத்திற்கு கொண்டு வரப்பட்டன. இது குறித்து தலைமை செயலகத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு சேத்தியாளர்களிடம் கூறுகையில், தமிழக கல்வெட்டுகளை மீட்க தொடர்ச்சியாக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறோம். ஆதிச்சநல்லூரில் இருந்து தமிழக பொருட்கள் 1870ஆம் ஆண்டு […]
நீதிமன்ற உத்தரவுப்படி ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கோயில் நிலங்களை மீட்கும் நடவடிக்கைக்கு ஒத்துழைக்க மறுக்கும் அதிகாரிகள் சிறை செல்ல நேரிடும். – உயர்நீதிமன்ற மதுரை கிளை எச்சரிக்கை. திருச்சி மாவட்டத்தில் உள்ள உய்யக்கொண்டான் திருமலை உஜ்ஜீவநாதர் கோயிலுக்கு சொந்தமா 5 ஏக்கர் நிலம், பல்வேறு நபர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு இருக்கிறது எனவும், அதனை மீட்கும் நடவடிக்கை குறித்து உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் திருச்சியை சேர்ந்த சாவித்திரி துரைசாமி என்பவர் வழக்கு தொடர்ந்து இருந்தார். அதில், உய்யக்கொண்டான் திருமலை உஜ்ஜீவநாதர் கோயிலுக்கு சொந்தமா […]
பள்ளி குழந்தைகளை ஆட்டோவில் பள்ளிகளுக்கு அனுப்புவதை நீதிமன்றம் ஏற்காது. அனைத்து பள்ளிகளிலும் முறையாக வாகன விதிகளை பின்பற்ற வேண்டும் – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை. அனைத்து பள்ளிகளும் உயர்நீதிமன்ற உத்தரவின் படி, விதிகளை பின்பற்ற உத்தரவிட வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு போடப்பட்டிருந்தது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதி அமர்வு, பள்ளி குழந்தைகளை ஆட்டோவில் பள்ளிகளுக்கு அனுப்புவதை நீதிமன்றம் ஏற்காது. அனைத்து பள்ளிகளிலும் முறையாக வாகன விதிகளை பின்பற்ற வேண்டும் என்று பள்ளிக்கல்வி துறை அனைத்து […]
புதுக்கோட்டை மாவட்டம் குலமங்கலம் கோவில் திருவிழா தொடர்பான வழக்கில், ‘ கடவுள் முன் அனைவரும் சமம். யாருக்கும் முதல்மரியாதை என்பது கிடையாது.’ என மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரு கோவிலில் குறிப்பிட்ட சிலர் முதல் மரியாதை கேட்டு தகராறு செய்வதாக மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது. அதில் மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி அமர்வு அதிரடி உத்தரவை பிறப்பித்து உள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில், குலமங்கலம் எனும் கிராமத்தில் உடையபராசக்தி அம்மன் கோயில் […]
கோயில்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளை நடத்த மதுரை உயர்நீதிமன்ற கிளை கட்டுப்பாடுகளை வைத்துள்ளது. திருச்சி, மணப்பாறை, சிவகங்கை, ராமநாதபுரம் புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள கோவில்களில், இரவு நேரத்தில் ஆடல், பாடல் கலை நிகழ்ச்சிகளை நடத்த அனுமதிகோரி, மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. நீதிபதி சக்திகுமார் இந்த மனுக்களை விசாரித்த நிலையில், ஆடல், பாடல் நிகழ்ச்சிகளை நடத்தாத கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து உத்தரவிட்டுள்ளார். நீதிபதி விதித்த நிபந்தனைகளின் படி, ஆடல், பாடல் நிகழ்ச்சியில் ஆபாச […]
செஸ் ஒலிம்பியாட் விளம்பரத்தில் பிரதமரின் படம், பெயரை சேர்க்க கோரிய வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பு ஒத்திவைப்பு. சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் இன்று முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது. செஸ் ஒலிம்பியாட் போட்டிகளின் தொடக்க விழா மற்றும் நிறைவு விழா நிகழ்ச்சிகள் சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளன. இந்த நிலையில், செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா இன்று பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இந்த போட்டியை […]
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது.அந்த வகையில்,தமிழகத்தில் நேற்று மட்டும் நேரத்தில் 552 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால்,மக்கள் கூட்டம் அதிமுகமுள்ள இடங்களில் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் என அரசு தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில்,வருகின்ற திங்கட்கிழமை(ஜூன் 20) முதல் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.அதன்படி,வழக்கறிஞர்கள், நீதிமன்ற பணியாளர்கள் என அனைவரும் முகக்கவசம் அணிந்து வரவேண்டும் என உயர்நீதிமன்ற […]
பள்ளிக்கல்வித்துறையின் குரூப் ஏ, குரூப் பி அதிகாரிகளின் சொத்துக்கள் குறித்து ஆய்வு செய்யப்பட வேண்டும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது. புதுக்கோட்டை நடுநிலை பள்ளியின் தலைமை ஆசிரியர் டேவிட் லியோ என்பவர், தனக்கு வழங்கப்பட்ட இடமாறுதல் உத்தரவை ரத்து செய்யக்கோரி மனுதாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியன் விசாரித்தார். அப்போது, லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் போதுமான அளவு அதிகாரிகளை கொண்டு, சிறப்பு குழுக்களை அமைத்து தரவுகளை உரிய முறையில் சேகரித்து, ஊழலில் ஈடுபடும் அதிகாரிகள் மீது உரிய […]
தமிழ்நாட்டில் 10,11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான நேரடி வகுப்பு நடத்த தடைகோரி முறையீடு தமிழ்நாட்டில் கொரோனா மற்றும் ஓமைக்ரான் பரவல் காரணமாக இரவு ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், பள்ளிகளில் 1 முதல் 9 வகுப்புகளுக்கு நேரடி வகுப்புக்கு பதிலாக ஆன்லைன் வழியாக மட்டுமே வகுப்பு நடைபெறும் எனவும், பொதுத்தேர்வு காரணமாக 10,11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான நேரடி வகுப்பு நடைபெறும் என அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டில் பள்ளிகளில் நேரடி […]
தமிழகத்தில் போதுமான அளவு நெல் கொள்முதல் நிலையங்களை அமைக்க கோரிய வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என ரமேஷ் என்பவர் முறையீடு மதுரை உயர்நீதிமன்ற கிளையில், தமிழகத்தில் போதுமான அளவு நெல் கொள்முதல் நிலையங்களை அமைக்க கோரிய வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என ரமேஷ் என்பவர் முறையீடு செய்துள்ளார். இந்நிலையில், இதனை விசாரித்த நீதிபதிகள், நெல் கொள்முதல் நிலையத்தில் 24 மணி நேரத்தில் நெல் கொள்முதல் செய்யப்பட வேண்டும். பிரச்சனைகளை தவிர்க்க அதற்கான கட்டமைப்பு வசதியை […]
காவலர்கள் 3 ஷிப்ட் அடிப்படையில் பணிபுரிய அனுமதிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது. கரூரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற தலைமைக் காவலர் மாசிலாமணி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், தமிழக காவல்துறையில் காவலர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். காலிப்பணியிடங்கள் நிரப்ப வேண்டும். காவலர்களின் ஊதியத்தை உயர்த்த அரசுக்கு உத்தரவிட வேண்டும் என தெரிவித்து இருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் கொண்ட அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. […]
தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டனை கிடைக்கும் என 10 லட்சம் பணம் பறித்த பெண் காவல் ஆய்வாளரின் ஜாமீன் மனு விசாரணையில் ஐகோர்ட் கிளை கருத்து. சிவகங்கை மாவட்டம் இடையன்குடியை சேர்ந்த பேக் டெய்லரிடம் 10 லட்சம் ரூபாய் பறித்த வழக்கில், மதுரை நாகமலை புதுக்கோட்டை காவல் ஆய்வாளர் வசந்தி என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து கைது செய்யப்பட்டுள்ள பெண் காவல் ஆய்வாளர் வசந்தி தனக்கு ஜாமின் கோரி மனு ஒன்றை அளித்துள்ளார். […]
பெண் பத்திரிக்கையாளர்கள் பற்றிய அவதூறான கருத்து பகிர்ந்த நடிகர்எஸ்.வி சேகரின் வழக்கை ரத்து செய்ய உயர்நீதிமன்ற கிளை நீதிபதி மறுப்பு தெரிவித்துள்ளார். பெண் பத்திரிகையாளர்கள் பணிபுரிவது குறித்து அவதூறான கருத்தை நடிகரும், பாஜக பிரமுகருமான எஸ்.வி.சேகர்,கடந்த 2018 ஆம் ஆண்டு தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இதைத் தொடர்ந்து அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் மிதார் மொய்தீன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். […]
தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை எங்கு அமைய உள்ளது என்பது குறித்து முடிவெடுக்க 3 மாதம் கால அவகாசம்” வரும் 18ஆம் தேதி தேர்வுக்குழு கூட்டத்தில் முடிவெடுக்க உள்ளதாகவும் மத்திய அரசு தகவல் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மத்திய சுகாதாரத் துறை பதில் மனு தாக்கல்