Tag: உயர்கல்வி

உயர்கல்வி அமைச்சராக ராஜகண்ணப்பனுக்கு கூடுதல் பொறுப்பு..!

உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடிக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கில் அவரை குற்றவாளி என அறிவித்து 3 ஆண்டுகள் சிறை தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம்வழங்கியது. மேலும் ரூ. 50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.மேலும் மேல் முறையீட்டுகாக 30 நாட்களுக்குத் தீர்ப்பு நிறுத்தி வைக்கபடுவதாகவும் நீதிபதி தெரிவித்தார். குற்றவாளி என அறிவிக்கப்பட்டதால் பொன்முடியின் அமைச்சர் பதவி மற்றும் எம்.எல்.ஏ பதவியை இழந்தார். இதையடுத்து பொன்முடி வகித்து வந்த உயர் கல்வித்துறை யாரிடம் ஒப்படைக்கப்படும் என்று கேள்வி எழுந்தது. இந்நிலையில், தற்போது […]

#Ponmudi 4 Min Read

நாளை அமெரிக்கா செல்கிறார் அண்ணாமலை..!

பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள், இரண்டுவார பயணமாக நாளை அமெரிக்கா செல்கிறார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள், இரண்டுவார பயணமாக நாளை அமெரிக்கா செல்கிறார். இவர் தனது உயர்கல்வி தொடர்பாக அமெரிக்கா செல்ல உள்ளார். அமெரிக்கா செல்லும் அண்ணாமலை, அமெரிக்க வாழ் தமிழர்களை சந்தித்து உரையாடவும், அவர்களின் பிரச்னைகள், விசா பெறுவதில் உள்ள இடையூறுகள் குறித்து கேட்டறியவும் உள்ளார். இதற்க்கு முன்னதாக இலங்கை சென்ற அண்ணாமலை அங்கு உள்ள தமிழர்களிடம் உரையாடி, அவர்களின் பிரச்சனைகளை கேட்டறிந்திருந்தார் […]

#Annamalai 2 Min Read
Default Image

ஆண்கள் இல்லாத வகுப்பறைகளில் பெண்கள் படிக்கலாம்..!-தலிபான்கள்

ஆண்கள் இல்லாத வகுப்பறைகளில் பெண்கள் படிக்கலாம் என்று தலிபான்கள் தெரிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியுள்ள நிலையில், தொடர்ச்சியாக அந்நாட்டில் பெண்களுக்கான உரிமைகள் மறுக்கப்பட்டு வருகிறது. மேலும், பெண்கள் கல்வி கற்பதற்கும் விளையாட்டுகளில் பங்கேற்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும், பெண்களுக்கு மந்திரி சபையிலும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தற்போது ஆப்கானிஸ்தானில் தலிபான் அரசின் கல்வித்துறை மந்திரி அப்துல் பாகி ஹக்கானி பெண்களின் உயர்கல்வி குறித்து புதிய வழிமுறைகளை வெளியிட்டுள்ளார். அதன்படி, பெண்கள் பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி […]

#Afghanistan 3 Min Read
Default Image