ஐபிஎல் சீசன் 15வது தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நேற்று நடைபெற்ற 46 ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதியது. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. புனேயில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் அசோசியேசன் ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வெற்றி பெறாவிட்டாலும், இந்த அணியின் வீரரான உம்ரான் மாலிக் புதிய சாதனை படைத்துள்ளார். […]
ஐபிஎல் சீசன் 15 வது போட்டி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், முன்னதாக நடைபெற்ற 28 ஆவது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் பஞ்சாப் அணிகள் மோதியது. இந்த ஆட்டத்தின் போது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் உர்மான் மாலிக் 150 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசி 2002 ஆம் ஆண்டின் அதிவேகப் 5 பந்துவீச்சாளர் எனும் பெயரைப் பெற்றுள்ளார். தற்போது இது குறித்து பேசியுள்ள மாலிக், எனக்கு வேகம் என்பது […]