மத்தியபிரதேச மாநிலத்தின் முதல்வர், மக்களவை உறுப்பினர், மத்திய அமைச்சர், பாஜக துணைத் தலைவர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்த உமா பாரதி தற்போது எந்த பதவியிலும் இல்லாத நிலையில், தொடர்ந்து பல்வேறு அரசியல் பணியில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் மத்திய பிரதேசத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று அவர் சமீப காலமாக வலியுறுத்தி வருகிறார். மேலும் இதற்காக பல போராட்டங்களை முன்னெடுத்து நடத்தி வருகிறார். இந்த சூழலில் வரும் 15-ஆம் தேதிக்குள் மத்திய பிரதேசத்தில் […]