கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பல நிதிபதிகள் கொண்ட அமர்வுகள் செயல்படாது மற்றும் வழக்குகள் ஒத்திவைக்கப்படுவதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிட்டுள்ள உச்சநீதிமன்ற அறிக்கையில் 2.8,14 ஆகிய நீதிமன்றங்களில் நடக்க திட்டமிட்டிருந்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுவதாக தெரிவித்துள்ளது.மேலும் தேவைப்படும் பட்சத்தில் 2 நீதிபதிகள் அடங்கி அமர்வு மட்டுமே வழக்குகளை விசாரிக்கும் , எத்தகைய அவசர வழக்காக இரூந்தாலும் அதனை காணொலி மூலமாகவே விசாரிக்கப்படும் என்றும் வழக்கறிஞர்கள் வாதிடும் போது நீதிபதி S.A பாப்டே மற்றும் நீதிபதி […]