பொதுமக்களுக்கு முக கவசத்தோடு கந்தர் சஷ்டி கவசத்தையும், முருக பக்தர்கள் வழங்க காமாட்சிபுரம் ஆதினம் உத்தரவுப்பிறப்பித்துள்ளார். கோவை, காமாட்சிபுரம் ஆதினம் ஸ்ரீ சிவலிங்கேஸ்வர சுவாமிகள் இது குறித்து நிருபர்களிடம் கூறியதாவது: இந்து தர்மம் காலத்தால் தொண்மையானது. அதிலும் முருக வழிபாடு என்பது மிக முக்கியமானது.மேலும் மலேசியா, இலங்கை, பர்மா மற்றும் போன்ற நாடுகளில் எல்லாம் பல கோவில்களில் முருகன் சிலைக்கு பதிலாக வேல் தான் வைத்து பூஜை செய்யப்பட்டு வருகிறது. முருகனின் சிறப்பை பல அடியார்கள், புலவர்கள் […]
தமிழகத்தில் கொரோனா தொற்று காற்றை விட மின்னல் வேகத்தில் பரவி வருகிறது.இந்நிலையில் இத்தொற்றிற்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் நீண்டு கொண்டே செல்கிறது,அவ்வாறு தலைநகரை தன் தொற்றால் முழுமையாக முடக்கிய கொரோனா மற்ற மாவட்டங்களையும் முடக்க முனைப்புக்காட்டி வருகிறது.இந் நிலையில் மதுரையில் கொரோனா பாதிப்பு சற்று அதிகரிக்க தொடங்கிய உள்ளது.அதன் அண்டை மாவட்டமான தேனியிலும் இத்தொற்று தனது தலையை காட்ட ஆரம்பித்துள்ள நிலையில் தேனி மாவட்ட மாநகராட்சிகள் முழுமையாக முடக்கப்பட்டுள்ளது.அதன்படி முடக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட தேனி மாவட்டத்தில் தேனி, […]
உலக நாடுகளை கடுமையாக நிலைகுலைய வைத்து தனது கொடிய பிடியில் வைத்துள்ள கொடிய கொரோனா வைரஸ் சீனாவில் தொடங்கி தனது தாக்கத்தை உலக நாடு முழுவதம் பரவி வருகிறது. இதன் காரணமாக இந்த வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. இந்த வழிமுறை நல்ல பலனை கொடுத்துள்ளதால் கொரோனா பரவும் வேகம் குறைந்துள்ளது. இதனை பின்பற்றி உலக நாடுகள் பலவும் இந்தியாவின் இந்த வழிமுறையை பின்பற்ற தொடங்கியுள்ளன. தற்போது கொரோனா […]
உலகம் முழுவடும் கொடிய கொரோனா வைரஸ் பரவி பல உயிர்களை காவு வாங்கி வரும் நிலையில் சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய தொற்று தற்போது 190 நாடுகளுக்கு மேல் பரவியுள்ளது.இந்த கொடிய தொற்றால், அமெரிக்கா, சீனா, இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின் ஆகிய நாடுகள் கடுமையான பாதிப்பை அடைந்துள்ளன.பிலிப்பைன்ஸ் நாட்டில் இந்த வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது இந்நிலையில் அந்நாட்டு மக்களுக்கு அந்நாட்டு அதிபர் ரோட்ரிகோ டியுடெர்ட் ஒரு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். […]
உத்தரப்பிரதேசத்தில் பள்ளி பொதுத் தேர்வக்காக ஜி.பி. நகர் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இந்த தடையானது 2 மாத காலத்திற்கு நீடிக்கும் துணை போலீஸ் ஆணையர் தகவல் தெரிவித்துள்ளார் உத்தரப் பிரதேச மாநிலத்தில் பள்ளி பொதுத் தேர்வுகள் (சனிக்கிழமை) அன்று தொடங்கியது.இந்நிலையில் தேர்வுகள் தற்போது நடைபெற்று வருகின்றது.பொதுததேர்வு எழுதும் மாணவர்களுக்கு எந்தவித இடையூறும் ஏற்படாவகையில் ஜி.பி. நகர் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. ‘மேலும் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் ஏற்படாத வண்ணம் குறிப்பிட்ட பகுதியில் […]