Tag: உத்தரப்பிரதேஷ்

மாம்பழம் கேட்டதால் கொலை செய்யப்பட்ட 5 வயது சிறுமி!!

உ.பி.யின் ஷாம்லி மாவட்டத்தில் 33 வயது நபர் தனது ஐந்து வயது மருமகள் சாப்பிடும் நேரத்தில் மாம்பழம் கேட்டு அடம்பிடித்ததால் அவளைக் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது.  ​குற்றம் சாட்டப்பட்ட சிறுமியின் மாமாவை போலீசார் கைது செய்துள்ளனர். பலமுறை மாம்பழம் கேட்டதால் ஆத்திரமடைந்த அவர், முதலில் தடியால் தலையில் அடித்ததாகவும், ரத்தம் வர ஆரம்பித்ததும், பீதியடைந்து, கழுத்தை அறுத்ததாகவும், பின்னர் அவரது உடலை சாக்கு மூட்டையில் அடைத்துள்ளார் என போலீசார் தெரிவித்தனர். ஷாம்லியின் கெரா குர்தான் கிராமத்தில் கடந்த […]

uncle killed niece 4 Min Read