உத்தரபிரதேசத்தில், எந்த ஒரு தொழிற்சாலையிலும் பணிபுரியும் எந்த ஒரு பெண் தொழிலாளியும், எழுத்துப்பூர்வ அனுமதியின்றி, காலை 6 மணிக்கு முன்னும், மாலை 7 மணிக்குப் பின்னும் வேலை செய்ய வேண்டியதில்லை என்று உத்தரப்பிரதேச அரசு தெரிவித்துள்ளது. முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசின் சமீபத்திய உத்தரவின்படி, மேற்கூறிய நேரத்திற்கு மேல் பணிபுரிந்தால், பெண் தொழிலாளர்களுக்கு இலவச போக்குவரத்து, உணவு மற்றும் போதுமான கண்காணிப்பு வேண்டும். பணியிடத்திற்கு அருகில் கழிப்பறைகள், கழிவறைகள், உடை மாற்றும் அறைகள், குடிநீர் வசதிகள் […]
லக்கிம்பூர் வன்முறை சம்பவத்தில் தற்போதைய நிலை குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரப்பிரதேச அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அக்டோபர் 3 ஆம் தேதி காலை உத்தர பிரதேச மாநிலம் லக்கிம்பூர் மாவட்டத்தில் மாநில துணை முதல்வர், மத்திய இணை அமைச்சர் ஆகியோர் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருந்தனர். அப்போது மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த விவசாயிகள் பேரணியாக சென்று கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் அமைச்சரின் மகன் […]