Tag: உத்தரபிரதேசத்தில் விபத்து..!

உத்தரபிரதேசத்தில் விபத்து..!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் பேருந்து சாலைத் தடுப்பில் மோதிக் கவிழ்ந்த விபத்தில் 17 பேர் உயிரிழந்தனர். 12 பேர் காயம் அடைந்தனர். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இருந்து உத்தரப் பிரதேசம் மாநிலம் ஃபரூக்காபாத் நோக்கி தனியார் பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. உத்தரப்பிரதேச மாநிலம் மெயின்புரி ((Mainpuri)) மாவட்டத்தின் தன்ஹரா ((Danhara)) என்ற இடத்தில் பேருந்து அதிவேகத்தில் சென்றதாகவும், அப்போது ஓட்டுநரின் கட்டுபாட்டை இழந்து சாலைத் தடுப்பில் மோதிக் கவிழ்ந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த விபத்தில் பேருந்தில் இருந்த 17 […]

உத்தரபிரதேசத்தில் விபத்து..! 3 Min Read
Default Image